Main Menu

துயர் பகிர்வோம் – இளைப்பாறிய அதிபர் அமரர். திரு. சி.காராளபிள்ளை (06/03/2021)

தாயகத்தில் அனலை தீவை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர்
“கல்விச்சேவையாளர்”  திரு.சி.காராளபிள்ளை அவர்கள் இறை பதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்,பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் காராளபிள்ளை அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் பொன்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், மங்கையற்கரசி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மஞ்சுளா(பிரான்ஸ்), சியாமளா(பிரான்ஸ்), மனோகரன்(பிரித்தானியா), பிரேமளா(பிரித்தானியா), சுதாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(பிரான்ஸ்), ரமணீஸ்வரன்(பிரித்தானியா), ஸ்ரீதேவி(பிரித்தானியா), தீபா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, சபாபதி, சபாரெத்தினம், சற்குணம், மற்றும் வள்ளியம்மை(புத்தளம்), சின்னம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விசுவநாதி, சதாசிவம், மற்றும் ஆறுமுகம்(கனடா), லலிதாதேவி(கனடா), சௌதாமினி(கனடா), கோமதி(ஜேர்மனி), மாலதி(கனடா), தாரணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துணரும்,
லாவண்யன், ராகுலன், ரமணன், காண்டீபன், தஷாயினி, பவித்ரா, பிருந்தா, கீர்த்தன், Dr. திவ்யா, வாகீசன், அஸ்வின், அக்சயன், மற்றும் கஜந்தா- லாவண்யன், நித்யா- ராகுலன், அபிநயா- ரமணன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சாயிநாத், அனிஷா, நிலா, ஜோரி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் (இராகவன்)

மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அங்கத்தவர்கள்
பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம் .

பார்வைக்கு
Wednesday, 10 Mar 2021 3:00 PM – 4:00 PM
Saturday, 13 Mar 2021 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Wednesday, 17 Mar 2021 9:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்

Wednesday, 17 Mar 2021 11:30 AM – 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

இப்பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.