Thu. Apr 25th, 2019

Dr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு

TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக லண்டன் ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு தேக்கம் தோட்டம் தேக்கம் தோட்டம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் மூலம் தேக்கம் தோட்டம் சிறுவர் கழகத்தின் அங்கத்தினருக்கு அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

 

Please follow and like us: