தாயகம்
இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழீழ மாவீரர் நாள்
தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர்மேலும் படிக்க...
தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட கறுப்பு ஜுலை நினைவேந்தல் தினம் இன்று!
தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட தமிழர்க்கெதிரான சிறிலங்காவின் 1983 இனவதை கறுப்பு ஜுலை 37வது நினைவேந்தல் தினம் இன்று அனைத்து தமிழர்களாலும் அனுஷ்ட்டிக்கப் படுகிறது. உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள்மேலும் படிக்க...
அணையா விளக்கு அன்னை பூபதித்தாய் – 32வது ஆண்டு நினைவு தினம்
அணையா விளக்கு அன்னை பூபதித்தாயின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளிலும் இந்தியப்படைகள் முகாம்கள் அமைத்துத் தங்கியிருந்துகொண்டு சொல்லமுடியாத கொடுமைகளைச் செய்தன.தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாகப்புகுந்து வெறித்தாண்டவம் ஆடினார்கள்.உடைமைகள் சூறையாடப்பட்டன. வீடுகள்மேலும் படிக்க...
அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த நாட்கள் : பங்குனி 19 – சித்திரை 19
ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறைமேலும் படிக்க...
ஐ நா கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் நடைமுறைக்கேற்ப இலக்கிய படைப்புக்களை வெளிப்படுத்துவதற்கான குழுவில் பேராசிரியர். சச்சிதானந்தம் தேர்வு
திருக்குறளை உலக நூலாக அங்கீகரிக்கவும், தமிழில் பாதுகாக்கப்பட வேண்டிய உலக உன்னதப் படைப்புக்களான சங்ககால இலக்கியம் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை அரிய மற்றும் தரமான படைப்புக்களை ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் நடைமுறைக்கேற்ப வெளிப்படுத்துவதற்காகக் குழு ஒன்றினைமேலும் படிக்க...
உழவர்களை சிறப்பிக்கும் பொங்கல் திருநாள்
தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த திருநாள் நமக்கு உணவளித்த உழவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழாதமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த திருநாள் நமக்கு உணவளித்த உழவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தமேலும் படிக்க...
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் – 32வது ஆண்டு நினைவு
இலங்கையில் 1987ஆம் ஆண்டு ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு தன் உயிர் துறந்த திலீபனின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26,1987)தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கியமேலும் படிக்க...
இன்று கரும்புலிகள் நாள்
இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 32 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும்மேலும் படிக்க...
தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம்
வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் இன்றாகும். ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞராக அவர் தென்பட்டார். அவரது விடுதலைக் கவிதைகள், கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான்மேலும் படிக்க...
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள்
“தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.”மேலும் படிக்க...
தியாக தீபம் திலீபன் 31ம் ஆண்டு, கேணல் சங்கர் 17ம் ஆண்டு வீரவணக்கம்!
தமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி, இறுதியில் வல்லரசுகளின் மௌனத்தால் தன் இன்னுயிரை நீத்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்தியத்தின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.மேலும் படிக்க...
“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்
“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 79வது வயதில் இறைவனடி சேர்ந்தார். யாழ் தீவகம் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட-சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகரும் சிறந்த கவிஞரும்,தமிழ்பற்றாளருமாகிய, வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26.07.2018 வியாழக்கிழமை மாலை டென்மார்க்கில் காலமானார். என்றமேலும் படிக்க...
சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்லமேலும் படிக்க...
எங்கள் இனம் சுதந்திரமாக வாழ தங்களையே விதைத்த கரும்புலிகளின் நினைவு நாள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த கரும்புலி வீரர்களுக்கு வீரவணக்கங்கள் !!! “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;” நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை, எமனுக்கும் அஞ்சுவதில்லை..! என்ற இலக்கணத்துக்கான உருவம் தான் கரும்புலிகள்.! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்மேலும் படிக்க...
தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்
ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின்மேலும் படிக்க...
தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராமின் 13வது ஆண்டு நினைவு தினம்
படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் 13வது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். (மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஓகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெற் இணையதளத்தின் பிரதானமேலும் படிக்க...
ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று!
ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும். சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம்மேலும் படிக்க...
31ம் ஆண்டு நினைவு வணக்கம் – லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)
நினைவுப் பகிர்வு லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்) இயற் பெயர் : சிலுவைராஜா. எட்மன் பேட்டன் தாயின் மடியில் 06.10.1965 தாயக விடிவில்: 22.04.1987 லெப். கிருமானி அவர்களின் மீளா நினைவலைகள் கிருமானி என்றாலே அவருடைய சிரித்த முகமும் சிங்காரத்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- மேலும் படிக்க