சினிமா
நடிகை காஜல் அகர்வால் திருமண பந்தத்தில் இணைந்தார்
மும்பையில் நடைபெற்ற நடிகை காஜல் அகர்வாலின் திருமண ஒளிப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலதிபர் கெளதம் கிச்லுவும் நடிகை காஜல் அகர்வாலும் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளனர். மும்பையிலுள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கியமேலும் படிக்க...
800 திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது – அதிகார பூர்வமாக அறிவித்தார் விஜய் சேதுபதி!
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 படத்தில் இருந்து விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 800 திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவரது அறிக்கையை தனது ருவிட்டர்மேலும் படிக்க...
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத்குமார்
கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் ஏற்புடையதல்ல என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘800’மேலும் படிக்க...
‘800’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதியின் ‘800’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக ‘800’ விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்மேலும் படிக்க...
மறைந்த எஸ்.பி.பி.யின் ஆத்மா சாந்தியடைய தீபம் ஏற்றிய பாடகர்கள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பின்னணி பாடகர்கள் சிலர் மோட்ச தீபம் ஏற்றி, பக்திப்பாடல்கள் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வில், எஸ்.பி.பாலசுப்பிரமணியின் சகோதரியும் பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், பின்னணி பாடகர்கள் மனோ,மேலும் படிக்க...
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும் இலங்கைப் பெண்
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் க்ளியோ வீ, (கிளியோபட்ரா) தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகவுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து, நடிக்கும் லாபம் படத்தில் இசை அமைப்பாளர் இமான் இவரை பாடகியாக அறிமுகம் செய்யவுள்ளார். குறித்த பெண்ணின் குடும்பம், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்துமேலும் படிக்க...
பதவி போட்டியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை!
புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர், நேற்றிரவு 11 மணியவில் இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம்மேலும் படிக்க...
தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் – நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகை நயன்தாரா இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள் எனக்மேலும் படிக்க...
என்னை ஏமாற்றி விட்டாயே பாலு… கே.ஜே.யேசுதாஸ் வேதனை
முன்ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.,யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம் என பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு குறித்து பாடகரான கே.ஜே.யேசுதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ’’பாலுவும், நானும் ஒரு அம்மாமேலும் படிக்க...
எஸ்.பி.பியுடன் 52 நாட்கள் :வைத்தியரின் பதிவு!
தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவென்றை இட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த பதிவில், “ஒகஸ்ட் 3 அன்று எஸ்.பி.பி. சார் எனக்கு போன் செய்தார். காய்ச்சல்மேலும் படிக்க...
எஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது – கமல்ஹாசன்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது. அப்படி அவர் இருக்கவே மாட்டார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் எஸ்.பி.பி. நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் காணொலிமேலும் படிக்க...
எஸ்.பி.பி.இன் மருத்துவக் கட்டண சர்ச்சை – முற்றுப்புள்ளி வைத்த சரண்
காலஞ்சென்ற பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் குறித்து வெளியாகிய வதந்திகளுக்கு எஸ்.பி.பி.யின் மகன் சரண் விளக்கமளித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ஆம் திகதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம்மேலும் படிக்க...
எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்
காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, அந்நோயிலிருந்து குணமாகிய போதிலும் மாரடைப்பால் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.மேலும் படிக்க...
72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம்!
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த இறுதி கிரியையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனையமேலும் படிக்க...
என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம்உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையேமேலும் படிக்க...
ஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு, கமல், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், திரைப்பிரபலங்கள்உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவுமேலும் படிக்க...
எஸ்.பி.பி. உயிர் பிரிய காரணம் என்ன?… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். சரியாக இன்று மதியம் 1.04 மணிக்கு அவருடைய உயிர்மேலும் படிக்க...
‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் காலமானார்
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம்புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சிலமேலும் படிக்க...
எஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு
பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியம்பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 14
- மேலும் படிக்க
