Main Menu

திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா?

பிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ் வீட்டிற்குள் அவருக்கும், கவினுக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது

இருப்பினும் பிக்பொஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...