சினிமா
பிரபல நகைச்சுவை நடிகர் படப்பிடிப்பின் போது மரணம்
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார். வடிவேலு குழுவில் இருந்த நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றிய பின் நடிகரானார். தவசி படத்தில் வடிவேலுவிடம் ஓசாமா பின்லேடனின் அட்ரஸை கேட்கும் நசைச்சுவை மூலம் பிரபல மடைந்தமேலும் படிக்க...
விஜய் – விஜய் சேதுபதி இணையும் தளபதி 64…… பூஜையுடன் தொடங்கியது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் தளபதி 64 படம் பூஜையுடன் தொடங்கியது. தளபதி 64 பட பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்’பிகில்’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய்மேலும் படிக்க...
தேவர்மகன்-2 கதை தயார்:கமல் சம்மதித்தால் இயக்குவேன்- சேரன்
தேவர்மகன் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும் கமல் சம்மதித்தால் அப்படத்தை இயக்குவேன் என்றும் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். சேரன், கமல்ஹாசன்ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம் என தமிழில் வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையைமேலும் படிக்க...
நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியமேலும் படிக்க...
இயக்குனர் ராஜசேகர் காலமானார்!
இரட்டை இயக்குனர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ராஜசேகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில், ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் ராஜசேகர். ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலில் தோன்றியவர். பிறகு, தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து படங்களைமேலும் படிக்க...
சீனா முன்பதிவில் ஒரு கோடியை கடந்தது ‘2.0’படம்
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘2.0’ படம் எதிர்வரும் 6 ஆம் திகதி சீனாவிலுள்ள 47000 திரைகளில் வெளியாக உள்ளது. குறித்த படத்துக்கான முன்பதிவு கடந்த வாரம் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் இதுவரையில் நடந்துள்ளமேலும் படிக்க...
ஜோதிகாவின் படத்துக்கு மலேசிய கல்வியமைச்சர் பாராட்டு
நடிகை ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை மலேசிய கல்வியமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார். கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த ‘ராட்சசி’ படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றது.மேலும் படிக்க...
இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா
கடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சினிமாவில் அதிக புகழ் பெற்றவரே நடிகை ரேகா. இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது முதல் படமான ‘கடலோரக் கவிதைகள்’ படத்தை யாராலும் மறக்க முடியாது. அதில்மேலும் படிக்க...
தேசிய விருது பட்டியல் – புறக்கணிக்கப்பட்ட தமிழ் படங்கள்
66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழ் படங்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருதுஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘பாரம்’ என்றமேலும் படிக்க...
வைல்ட் கார்டு என்ட்ரி- பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரபல நடிகை
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை வைல்ட் கார்டு மூலம் வீட்டுக்குள் சென்றுள்ளார். கமல்நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்குமேலும் படிக்க...
சிங்கப்பூரில் திரையிடப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி
‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி சிங்கப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திரையிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பதிவிட்டுள்ளார். வரும் 8ஆம் திகதி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்கான முன்பதிவு தொடங்கி பல அரங்குகளில் முதல் நாளுக்கான அனைத்துமேலும் படிக்க...
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்ற அஜித்
டிசம்பர் மாதம் போபாலில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு அஜித் தகுதி பெற்றுள்ளார். கோவையில் நடந்த 45-வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற அஜித் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். டிசம்பர்மேலும் படிக்க...
புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கு கமல் ஆதரவு

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கு உடன்பாடு உண்டு என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை மற்றும் நடுத்தர வகுப்புமேலும் படிக்க...
இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் சித் ஸ்ரீராம்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்டமான திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தில் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். மணிரத்னம் கதைமேலும் படிக்க...
கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்
அதிக திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா இன்று காலமானார். ஆந்திர திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கியமேலும் படிக்க...
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கு வாரத்திற்கு 31 கோடி சம்பளம்!
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கானுக்கு வாரத்திற்கு 31 கோடி ரூபாய் சம்பளத்தொகையாக பேசப்படுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் 13ம் ஆண்டில் காலடிமேலும் படிக்க...
நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம்- உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் சங்கத் தேர்தலை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 23ஆம் திகதி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என கட்டளைமேலும் படிக்க...
கவுரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கவுரவ வேடத்தில் நடிப்பதற்காக ரூ.13 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது 1983ல் இந்தியாமேலும் படிக்க...
தண்ணீர் தங்கத்தை விட உயர்வானது – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
தண்ணீரின் தேவையை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அத்துடன் தண்ணீர் தங்கத்தை விட உயர்வானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூர்கா திரைப்படவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- மேலும் படிக்க

