விளையாட்டு
உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி
வங்காள தேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதின் நைப் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ்,மேலும் படிக்க...
இலங்கை அணி 20 ஓட்டங்களினால் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.லீட்ஸில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.இலங்கை அணி சார்பில்மேலும் படிக்க...
உலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா – வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ்மேலும் படிக்க...
உலககோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றி
பர்மிங்காமில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவை மிரட்டுமா வங்காளதேசம்? – நாட்டிங்காமில் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிமேலும் படிக்க...
உலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்துமேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அசத்தல் சதம்
டான்டனில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி : இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் களைகட்டி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச்மேலும் படிக்க...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 46 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா சம்பியன்
பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில ஆஷ்லி பார்டி செக்குடியரசுமேலும் படிக்க...
ரோகித் சர்மா சதம் – முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி
ரோகித் சர்மாவின் சிறப்பான சதத்தால் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தமேலும் படிக்க...
உலக கோப்பை கிரிக்கெட்- இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50மேலும் படிக்க...
World Cup 2019 – தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற பங்களாதேஷ்
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் அணிகள் மோதின. நாணய சுழற்சழயை வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பங்களாதேஷ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தமிம்மேலும் படிக்க...
உலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை 104 ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து
12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் தென் ஆபிரிக்காவை 104 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. 12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமானது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்
டென்னிஸ் உலகில் உயரிய தொடராக கருதப்படும் கிராண்டஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரில், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரும் ஒன்று. ஆண்டில் மொத்தமாக நான்கு கிராண்டஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெறும். இதில் களிமண் தரையில் நடைபெறும் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர்மேலும் படிக்க...
12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பம்
12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது. ஜீலை மாதம் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து மற்றும்மேலும் படிக்க...
உலகக் கிண்ண கிரிக்கெட் அணி தலைவர்களுக்கும் எலிசபெத் மகாராணிக்கும் இடையில் சந்திப்பு
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொள்ளும் 10 அணிகளின் தலைவர்கள் மற்றும் பிரிட்டனின் 2ஆவது எலிசபெத் மகாராணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதனை தொடர்ந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் ஆரம்ப வைபவம் பக்கிங் ஹாம் மாளிகைக்கு அருகாமையில்மேலும் படிக்க...
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்
10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதைத்தொடர்ந்து 4மேலும் படிக்க...
2020 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான்
2020-ம் ஆண்டுக்கான டி20 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும். கிரிக்கெட் விளையாடும் ஆசிய நாடுகளுக்கு இடையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 50 ஓவராக நடத்தப்பட்டமேலும் படிக்க...
500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும்: ஷாய் ஹோப்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும் என ஷாய் ஹோப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- மேலும் படிக்க
