அமெரிக்கா
பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்: 15 முக்கியக் கோப்புகளில் பைடன் கையெழுத்து
பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்பது உள்ளிட்ட 15 முக்கியக் கோப்புகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளைத் தொடங்கினார்.மேலும் படிக்க...
அமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம்! – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை!
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ்வு வொஷிங்டன், கபிட்டல் நகரில் உள்ள நாடாளுமன்ற வளாக முன்றலில் நடைபெற்றது. இதன்போது, துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டதுடன் துணை ஜனாதிபதியான முதல்மேலும் படிக்க...
எனக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்தேன் – பிரியாவிடை உரையில் ட்ரம்ப்!
தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது பிரியாவிடை உரையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை தாம் பொறுப்பெடுத்து செயற்பட்டதாகவும் அதற்காகவே மக்கள் தம்மைமேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், இறந்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மதமேலும் படிக்க...
ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்!
அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால்மேலும் படிக்க...
ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்- ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ஆம் திகதி ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்திய நிலையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் புதன்கிழமை வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில், ஐந்து பேர்மேலும் படிக்க...
கமலா ஹாரீஸிற்கு கொரோனா தடுப்பூசி!
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. வொஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார். அதேபோன்று கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.மேலும் படிக்க...
நேரடி ஒளிபரப்பில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி!
அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்கும் வகையிலும் அந்நாட்டு துணை ஜனாதிபதியான மைக் பென்ஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். மைக் பென்ஸ்க்கு நேற்று தடுப்பூசி போடும் நிகழ்வு, நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
அமெரிக்காவில் ஒருவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஒவ்வாமை?
அமெரிக்காவில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஓவ்வாமை ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அலாஸ்காவில், ஃபைசர் கொரோனா தடுப்பூசியால் தீவிர அலர்ஜி ஏற்பட்ட நபர், இதற்கு முன்னர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர் அல்ல எனமேலும் படிக்க...
அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுமேலும் படிக்க...
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்வு – டைம் இதழ் கவுரவம்
அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிசை 2020–ம் ஆண்டின் சிறந்த நபர்களாக டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளமேலும் படிக்க...
120 ஆண்டு பழைமை வாய்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள 120 ஆண்டு பழைமை வாய்ந்த 19 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு கிராமத்தில் உள்ள இந்த தேவாயத்தில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் தீமேலும் படிக்க...
அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு
அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்புமேலும் படிக்க...
கமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹரிஸ் தனது தலைமைப் பணியாளர், உள்நாட்டு கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய அனைத்து துறைக்கும் பெண்களைமேலும் படிக்க...
பிடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்தால் வெளியேறுவேன்: ட்ரம்ப் தெரிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், ஜோ பிடனின் வெற்றியை அவர்கள் அங்கீகரித்தால், பெரிய தவறுமேலும் படிக்க...
பென்சில் வேனியாவில் ஜோ பைடன் வெற்றி : ட்ரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்த மனுவை அம்மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில், பென்சில்வேனியா மாகாணத்தில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், தேர்தலில்மேலும் படிக்க...
சீனா நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன்: பிடன்!
சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயேமேலும் படிக்க...
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப்பின் பிடிவாதம் பொறுப்பற்ற செயல் – பிடன் கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத டொனால்ட் ட்ரம்ப்பின் பிடிவாதம் பொறுப்பற்ற செயல் என தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜோ பிடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும் ட்ரம்ப்பின் அரசு நிர்வாகம்மேலும் படிக்க...
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 வீரர்களைத் திரும்பப் பெறவுள்ள அமெரிக்கா
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஈராக் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஈராக்கில் உள்ள 7மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிறுவனமான மொடேர்னா நிறுவனத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் மக்கள் பாவனைக்கு தடுப்பூசிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 18
- மேலும் படிக்க
