இந்தியா
போடியில் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர்களின் விவரம்:- நாகர்கோவில் -சுரேஷ்ராஜன்ராதாபுரம்-அப்பாவுஅம்பாசமுத்திரம்-ஆவுடையப்பன்திருநெல்வேலி-லட்சுமணன்திருசெந்தூர்-மேலும் படிக்க...
கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும் போட்டி
சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன், துறைமுகத்தில் சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம்:-கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்துறைமுகம்-சேகர்மேலும் படிக்க...
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்!
கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம்மேலும் படிக்க...
பாஜக கட்சியில் இணைந்தார் நடிகர் செந்தில்
மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். செந்தில்80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென தனி ரசிகர்கள்மேலும் படிக்க...
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் விஜயகாந்தின் தே.மு.தி.க. தனித்துப் போட்டி!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியுள்ள நிலையில், இவ்வாறு தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர்மேலும் படிக்க...
இந்தியா சுயசார்பை எட்டுவது உலகிற்கே நன்மையாக முடியும் – மோடி
இந்தியா சுயசார்பை எட்டுவது உலகிற்கே நன்மையாக முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் டிஜிட்டல் வடிவத்தை காணொலியில் அறிமுகம் செய்து வைத்து கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்இ மேலும் படிக்க...
பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்து போவதை ஏற்க முடியவில்லை – சுப்ரமணியன் சுவாமி
அகில இந்திய கட்சியான பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்து கூட்டணி கட்சியிடம் சீட்டுக்காக மன்றாடுவதை ஏற்க முடியவில்லை என பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார். திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வருடம் தமிழக தேர்தல் குறித்து வினவியபோதே அவர்மேலும் படிக்க...
தமிழக தேர்தல் களம் ; அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு!
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகவுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த இறுதிக்கட்டமேலும் படிக்க...
தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்!
மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனக்கூறி மகாத்மா காந்தி சிலை மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சி தலைவர்களின்மேலும் படிக்க...
கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம்- கமல்ஹாசன் பேட்டி
தமிழகத்தில் அகற்றப்பட வேண்டிய அதிமுக, திமுக, பற்றி பேசாமல் இருக்க முடியாது. அகற்றப்பட வேண்டியவர்கள் இருவரும்தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.சென்னை:சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் , ரவிபச்சமுத்து, சரத்குமார் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது,நடிகர் சரத்குமார் பேசும்போது, எங்கள் கூட்டணிக்குமேலும் படிக்க...
மூன்று நாள் பயணமாக சென்னை வருகிறார் ராம்நாத் கோவிந்த்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானத்தின் மூலம் சென்னை வருகிறாா். நாளை வேலூர் செல்லும் அவர் பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து தனியாா் பல்கலைக்கழகத்தில் நடக்கும்மேலும் படிக்க...
அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாக கூறப்படுகிறது.மேலும் படிக்க...
நாடாளுமன்றம் மீண்டும் கூடியது : முக்கிய சட்டமூலங்கள் குறித்த பரிசீலனை இன்று!

வரவு செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடியுள்ளது. இதன்போது குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றனர். மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன் கார்கே பொறுப்பேற்றுள்ளார். எதிர்கட்சி தலைவராகமேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்பு!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்களும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்களை கௌரவப்படுத்தும் நிகழ்வுகள், பெண்மையை போற்றும் செயல்பாடுகளை அரசுகளும் அமைப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் டெல்லி சிங்கு, மேலும் படிக்க...
கொரோனா வைரஸை விட பா.ஜ.க பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி
கொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனதை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் – விவசாய சங்கம்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் நூறாவது நாள் நிறைவையொட்டி உரயாற்றிய அவர், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப்மேலும் படிக்க...
அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
அஇஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக அஇஅதிமுக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஇஅதிமுக, திமுக தங்களதுமேலும் படிக்க...
தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க அமித்ஷா நாளை தமிழகம் வருகை..!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகைதரவுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும் அமித் ஷா, சுசீந்திரத்தில் தாணுமாலைய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இருக்கிறார். அதனைத் தொடர்ந்துமேலும் படிக்க...
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேனிமேலும் படிக்க...
உலகளவில் போட்டியிட இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே நோக்கம்- பிரதமர் மோடி
உலகளவில் போட்டியிடும் வகையில் இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் வாகனம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காணொளித் தொடர்பாடல் ஊடான கருத்தரங்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- …
- 176
- மேலும் படிக்க
