Main Menu

கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும் போட்டி

சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன், துறைமுகத்தில் சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் விவரம்:-
கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்
சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்
துறைமுகம்-சேகர் பாபு
தி.நகர்-ஜெ.கருணாநிதி
ஆயிரம் விளக்கு-டாக்டர் எழிலன்
ஆவடி-நாசர்
மாதவரம்-சுதர்சனம்
மைலாப்பூர்-த.வேலு
ஆலந்தூர்-தா.மோ.அன்பரசன்
ஒரத்தநாடு-ராமச்சந்திரன்
தஞ்சை-நீலமேகம்
திருச்சி மேற்கு-கே.என்.நேரு
காட்பாடி- துரைமுருகன்
காஞ்சிபுரம்-எழிலரசன்
உத்திரமேரூர்-சுந்தர்
செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன்
செஞ்சி -மஸ்தான்
விக்கிரவாண்டி-புகழேந்தி
திருக்கோவிலூர்- பொன்முடி
திருவண்ணாமலை-எ.வ.வேலு
எடப்பாடி- சம்பத்குமார்
பாலக்கோடு-பி.கே.முருகன்
விராலிமலை- எம்.பழனியப்பன்
கரூர்-செந்தில்பாலாஜி

பகிரவும்...