Author: trttamilolli
இராணுவத்தினர் நடாத்துகின்ற அழககங்களினால் வாழ்வாதாரம் பாதிப்பு
இராணுவத்தினர் குறைந்த செலவில் நடாத்துகின்ற அழககங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதியுடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர். தொடர்ந்து தெரிவிக்கையில், வடமேலும் படிக்க...
பாடசாலை இறுதி நாளில் உயிரை விட்ட இளம் ஆசிரியை
வேறு பாடசாலைக்கு இடமாற்றம் கிடைத்த காரணமாக இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. மாகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த இருவரேமேலும் படிக்க...
எமது அரசியல் ஆய்வாளர் திரு.ஹைதர் அலி அவர்கள் பிரதமர் ஹரிணி அமர சூரிய அவர்கட்கு எழுதிய வாழ்த்து மடல்
TRT தமிழ் ஒலி வானொலியின் அரசியல் ஆய்வாளர்களுள் ஒருவரான திரு.ஹைதர் அலி அவர்கள் இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமர சூரிய அவர்கட்கு தனது வாழ்த்தினை தெரிவித்து மடல் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அம் மடலின் தமிழ் வடிவம் இங்கேமேலும் படிக்க...
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்ற காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது. 1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப்மேலும் படிக்க...
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில்மேலும் படிக்க...
‘சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற் சாலைகளாக ஊடகங்கள் மாறிவிட்டன’ – கேரள முதல்வர்
வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக மத்திய அரசின் உதவி கோரி கேரள அரசு தயாரித்த குறிப்பாணை குறித்து ஊடகங்களின் சில பிரிவினர் பொய்யான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன், இதனை‘அழிவுகரமான இதழியல்’ என்றும் சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்மேலும் படிக்க...
நாட்டில் மார்பக புற்றுநோய் மரணங்கள் அதிகரிப்பு
நாட்டில் மார்பக புற்றுநோய் காரணமாக இடம்பெறும் மரணங்கள் அதிகரித்துள்ளதாகத் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பிரனாந்து இது தொடர்பில் தெரிவிக்கையில், நாட்டில்மேலும் படிக்க...
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை முதலான காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனாமேலும் படிக்க...
பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்
பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குத் தேவையான காகிதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தேர்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய வர்த்தமானியை அச்சிடும்மேலும் படிக்க...
தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் புதுக்குடியிருப்பில் அனுஸ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம்(26) காலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம்(26) புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்புமேலும் படிக்க...
தியாக தீபத்தின் 37வது நினைவேந்தல்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன்மேலும் படிக்க...
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது: தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கம்
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமையை அன்பால் தணிக்க முடியும் என்னும் புத்தரின் போதனையை நிலை நிறுத்துங்கள் என ஜனாதிபதி அனுர குமார திசா நாயக்கவுக்கு தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கம்மேலும் படிக்க...
தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை: அரசு தகவல்
தமிழ் மின் நூலகம் 10 கோடிப் பார்வைகளைக் கடந்து அருஞ்சாதனை புரிந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தமிழ்மேலும் படிக்க...
சர்வதேச விமான நிறுவனத்தை ஏலத்தில் விற்கும் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்கப் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதனை, தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின்மேலும் படிக்க...
கமலா ஹரிஸின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் பிரசார அலுவலகத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரிசோனா (Arizona) மாகாணம் டெம்பேவில் கமலாமேலும் படிக்க...
ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் அடக்குமுறை கட்டளை சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் – சுதந்திர ஊடக இயக்கம்
வலுவான ஜனநாயக ஆட்சியின் அடித்தளம் அடக்குமுறைக்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடக இயக்கம், புதிய ஜனாதிபதி கௌரவ அநுரகுமார திஸாநாயக்கவை அதற்காக அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. “மக்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்டமேலும் படிக்க...
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பிக்குமார்களே, மதத்மேலும் படிக்க...
IMF உடன் நீடிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் – தேசத்துக்கான உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் என்றும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இன்று (25) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில்மேலும் படிக்க...
பாடசாலைகள் அருகே புகையிலை பொருட்கள் விற்கத் தடை
பாடசாலை வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் குட்கா மற்றும் கூல் லிப் போன்ற பொருட்களைத் தடை செய்யக் கோரிமேலும் படிக்க...
நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு விளக்கமறியல்
கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் இலத்திரனியல் விசா வழங்கும் செயன்முறை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறி நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்கும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 860
- மேலும் படிக்க