Author: trttamilolli
தெற்கு ஆழ்கடலில் 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகில் இருந்து 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த மீன்பிடிப் படகு கடற்படையினரால் திக்கோவிட்டமேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டில் தற்சமயம் நிலவும் பொருளாதார நிலவரத்துக்குமேலும் படிக்க...
2027 வரவு – செலவுத் திட்டம் பொய்களால் நிரம்பியிருக்கும் – நாமல்

பொய் கூறுவதில் ஜனாதிபதி சிறந்தவர். 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பொய்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். முன்மொழியும் பொய்கள் என்னவாக இருக்கும் என்பதை எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமைமேலும் படிக்க...
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் காங்கிரஸின் செனட் சபையின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஜனநாயகக் கட்சியால் முடிந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுக் கட்சியை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியே இந்த வெற்றியைப் அந்தக் கட்சிப் பெற்றுள்ளது. இதுமேலும் படிக்க...
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 208 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். அதேவேளை, பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் சுமார் 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருந்துமேலும் படிக்க...
அமெரிக்க இடைத்தேர்தல் : வரலாற்றில் முதல் முறையாக கறுப்பினப் பெண்ணொருவர் ஆளுநராக தகுதி

அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கறுப்பினப் பெண்ணொருவர் வெற்றி பெற்றுள்ளமை வரலாற்றுப் பதிவாகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவுமேலும் படிக்க...
அமெரிக்க இடைத்தேர்தல் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் வெற்றி

அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம், அமெரிக்காவில் வெறுப்பு மிகுந்த செயற்பாடுகளும் பாகுபாடுகளும் அதிகரித்துமேலும் படிக்க...
ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் போது எதிர்க்கட்சிகள் ஏன் அமைதி காக்கின்றன? – விமல் வீரவன்ச விசனம்

அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் கடுமையான அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் மௌனம் காக்கின்றன. நாட்டின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும்போது எதிர்க்கட்சிகள் ஏன் அமைதி காக்கின்றன? என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்றமேலும் படிக்க...
ஊவா மாகாண முன்னாள் முதல்வர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான ஊழல் வழக்கு :மேலதிக விசாரணை ஒத்திவைப்பு!

ஊவா மாகாண முன்னாள் முதல்வரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன இன்று (04) உத்தரவிட்டார். ஊவாமேலும் படிக்க...
அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களின் முடிவுகளுக்காகவும், மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் முதலீட்டாளர்கள் காத்திருந்த நிலையில், புதன்கிழமை (04) காலை வர்த்தகத்தில் மசகு எண்ணெய் விலை சரிந்தது. கடந்த வாரம் அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு எதிர்பாராதமேலும் படிக்க...
கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்

ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே (Óscar Puente ) பதவி விலகியுள்ளார். அந்த நாட்டில் அதிவேக ரயில் மோதிய விபத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்த ஆறு நாட்களுக்குப் பின்னர் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தலைநகர்மேலும் படிக்க...
கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை தொடர்பான தீர்ப்பு 25ஆம் திகதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர் குறித்தமேலும் படிக்க...
மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் பொல்துவ சந்தியில் ஆரம்பம்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கும் (PSTA) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கும் எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04) முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆர்பாட்டமானது பாராளுமன்றுக்கு செல்லும் வீதியின் பொல்துவ சந்தியில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்க பாராளுமன்றின் இரு அவைகளையும் கைப்பற்றிய ஜனநாயக கட்சி

அமெரிக்க பாராளுமன்றின் பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தையும் ஜனநாயக் கட்சி கைப்பற்றியுள்ளது. 435 மொத்த ஆசனங்களில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த 218 ஆசனங்கள் தேவை என்ற நிலையில் சற்றுமுன்னர் வரை வௌியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக் கட்சி 220 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் படிக்க...
உக்ரேனில் ரஷ்யாவின் கோரத் தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு

உதவிப் பொருட்கள் விநியோக மையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை உக்ரேன் தலைவர் மிகவும் பயங்கரமானது என்று வர்ணித்துள்ளார். தெற்கு ஜபோரிஜியா (Zaporizhzhia) பிராந்தியத்தில் உள்ள கோமிஷுவாகா கிராமத்தின் மீது,மேலும் படிக்க...
பைனான்ஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டு அபத்தமானது – வட கொரியா பதிலடி

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனானில் (Binance) நடந்த சாதனை அளவிலான 6.3 பில்லியன் டொலர் ஹேக்கிங்கிற்குப் பின்னால் தாங்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வட கொரியா மறுத்துள்ளதுடன், அக்குற்றச்சாட்டுகளை “அபத்தமான சொல்லாடல்” கூறியுள்ளது. கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசின் உயர்மட்ட அதிகாரியும்,மேலும் படிக்க...
காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று

அமெரிக்கா முழுவதும் 230 மில்லியனுக்கும் அதிகமான தகுதியுள்ள வாக்காளர்கள், காங்கிரஸில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவரைத் தீர்மானிக்க செவ்வாய்க்கிழமை (03) அன்று வாக்களிக்கவுள்ளனர். பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. மேலும், 36மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 1,238
- மேலும் படிக்க



