Author: trttamilolli
நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு எதிர்வரும் 18 ஆம்மேலும் படிக்க...
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் வரவேற்பும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் தமது வரவேற்பையும் நேர்மறையான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும்மேலும் படிக்க...
சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு

சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘BELONGING: A JOURNEY OF LOVE’ புத்தகத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகக் கடைகளில் நூல்களை வாங்குவதற்காகக் கூட்டம் அலைமோதுவதாகவும், இந்தக் கூட்டத்தில் பெரும்பாலோர் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்மேலும் படிக்க...
162,500 ரூபா வரை சம்பளம் பெறுவொருக்கு வரி விலக்கு

உழைக்கும் போது செலுத்தும் வரி வரம்பை 162,500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வரி செலுத்துநர்களுக்கு மேலும் நிவாரணத்தை வழங்குவதற்கான தனிப்பட்ட வருமான வரி நிவாரணத்தை மேலும் அதிகரிப்பதற்கும் வரிவிதிக்கத்தக்க வருமானமேலும் படிக்க...
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு

தெற்கு காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் உட்பட குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர் என்று காசாவின் சிவில்மேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை – மீண்டும் தாக்கினால் பதிலடி உறுதி

ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருளின் ஒரு துகளைக் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தினால் அதற்குரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தெஹ்ரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsenமேலும் படிக்க...
விமானக் கடத்தல் மிரட்டல் விடுத்த பயணி கைது

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், கொல்கத்தா-மும்பை ஏர் இந்தியா விமானத்தைக் கடத்துவதாக விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மிரட்டலால், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை (11)மேலும் படிக்க...
இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடிந்தது – ஜனாதிபதி

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டைப் பொருளாதார நிலைத்தன்மையிலிருந்து மாற்றத்தை நோக்கி நகர்த்துவதே இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை நோக்கம் எனவும், எதிர்கால சந்ததியினர் கடந்த காலமேலும் படிக்க...
பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப் படுத்துவதற்கு முன்னுரிமை – ஜனாதிபதி

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாக வறுமையை ஒழித்தல், நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புதல், மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழித்தல், பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவை அமைந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கமேலும் படிக்க...
உண்ணாவிரதப் போராட்டத் தளத்தில் மோதல் – தேரருக்குத் தலையில் காயம்

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் தங்கியுள்ள இடத்திற்கு, ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது, பலாங்கொட கஸ்ஸபமேலும் படிக்க...
ஈரானின் அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெளியேறிய அமெரிக்க உயரதிகாரி

ஈரானிடமிருந்து தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து, அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent ) அண்மையில் வொஷிங்டன் டி.சி.-யில் உள்ள தமது இல்லத்திலிருந்து அமெரிக்க இராணுவத் தளத்திற்கு இடம்பெயர்ந்துள்தாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைமேலும் படிக்க...
ஏர் இந்தியா விமானத்துக்கு கடத்தல் மிரட்டல்

மும்பை நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றின் கழிவறையில், அந்த விமானத்தைக் கடத்துவதாக மிரட்டல் விடுத்த குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பு, அது கொல்கத்தா விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாக ஏ.என்.ஐ (ANI)மேலும் படிக்க...
தெற்குக் கடலில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 5 பேர் கைது

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பலநாள் மீன்பிடிப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும்மேலும் படிக்க...
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று

நாடாளுமன்றம் இன்று (12) பி.ப 1.30 மணிக்கு கூடவிருப்பதுடன், 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் சபையில் முன்வைக்கப்படவுள்ளது. இதன் பின்னர்மேலும் படிக்க...
பிரான்ஸில் தீவிரமடையும் போராட்டங்களால் Baccalauréat தேர்வில் மாற்றம் இல்லை என அரசாங்கம் அறிவிப்பு

பிரான்ஸில் உயர்நிலைப் பாடசாலை மாணவர் போராட்டங்களால் பாடங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும், பாகலோரியா இறுதித் தேர்வில் மாற்றம் செய்யப்போவதில்லை என்று கல்வி அமைச்சர் எடுவார் ஜெஃப்ரே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தேர்வு முறையை மாற்றுவது அல்லது அட்டவணையைத் பிற்போடுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும்மேலும் படிக்க...
பெல்ஜியத்தில் பள்ளம் வெட்டியபோது 9 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுப்பு

பெல்ஜியத்தில் கழிவுநீர்க் குழாய் அமைக்க பள்ளம் வெட்டியபோது9 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்ட் – கில்லிஸ்-டெண்டர்மொன்டே பகுதியில், ஒரு மதுபான உற்பத்தி ஆலைமேலும் படிக்க...
ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பினால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்: அட்டர்னி ஜெனரல் எச்சரிக்கை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பினால் மரண தண்டனையை எதிர்கொள்வார் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதன் காரணமாக அன்றையமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 1,238
- மேலும் படிக்க



