Sat. Apr 20th, 2019

trttamilolli

கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக்கோப்பை எங்களுக்கே- ஸ்டெயின்

கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் உலகக்கோப்பையை வெல்லுவோம் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 50…

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம்…

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- இணையதளத்தில் மதிப்பெண்களை அறியலாம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணையதளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்….

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை விடுவிக்குமாறு வலியுறுத்தல்

அவுஸ்திரேலியாவில் ஏதிலிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஏதிலிகள் பேரவை…

பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற ஆயுத தாரிகள்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை…

தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு – அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம்

தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி…

இம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு

ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்…

உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் – சூர்யா

பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் சூர்யா, உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று…

பொன்னியின் செல்வன் கதையில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் நயன்தாரா ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து…

தமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குப்பதிவு

தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகம் மற்றும்…

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார் விஜயகாந்த்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர்…

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு உரிய ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை…

மீசாலையில் மின்னல் தாக்கியதில் இருவர் காயம்

யாழ்.மீசாலை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இருவர் இலக்காகிய நிலையில் காயமடைந்துள்ளனர். மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த அம்பலவானார்…

நான்கு நாள் விபத்துக்களில் 42 பேர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த…

நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் இலக்கு குறித்து நிதி அமைச்சர் நியூயோர்க்கில் விளக்கம்

2020 -2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவையென நிதி அமைச்சர்…

முகமாலை வெடி விபத்தில் இளம் தாய் படுகாயம்!!

யாழ்ப்பாணம் முகமாலையில் நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம்தாயார் உள்பட பெண்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில்…

போர்த்துக்கலில் விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து

போர்த்துக்கலின் மடேராவில் ஆயனநசைய ஜேர்மன் சுற்றுலா பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பெண்கள் உட்பட 29 பேர்…