கல்விக்கு உதவி கோரல்
அன்புடன் ஐயா. ஓமந்தை நாவற்குளத்தில் ஒரு மரணச்சடங்குக்கு சென்ற போது தகப்பனை பிரிந்த ஐந்து பிள்ளைகள் மிகவும் கஸ்டமான ஒரு குடும்பம். இந்த பிள்ளைகளின் கல்விக்கு உதவக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் முடிந்ததை செய்வோம்.
நன்றி
பகிரவும்...