18வது பிறந்தநாள் வாழ்த்து – ரமணன் அமர்ஜித் (14/11/2027)
சுவிஸ் Ittigen நகரில் வசிக்கும் ரமணன் ஜெயசுதாஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ரமணன் அமர்ஜித் 13ம் திகதி நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை நேற்று வந்த தனது 18வது பிறந்த நாளை 14ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றார்.
இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வன். ரமணன் அமரஜித் அவர்களை அன்பு அப்பா ரமணன், அன்பு அம்மா ஜெயசுதாஜினி, அன்புத் தங்கைகள் அனிஷா, அனிஷ்கா, அத்தை சிந்துஜா, மாமா பிரதீபன், மைத்துனர்மார் நிக்கீஷ், நிதின் , மச்சாள் அனிஷ்கா, அப்பப்பா, அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, மாமா, மாமி, மச்சாள் அஷ்ரா, மைத்துனர்மார், பெரியப்பா, பெரியம்மா, சகோதரர்கள் மற்றும் தாயகத்தில் வசிக்கும் அன்பு பூட்டி மனோன்மணி, அம்மம்மா, கனடாவில் வாழும் உறவினர், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்றும் பிள்ளையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
இன்று 18வது பிறந்த நாளை கொண்டாடும் செல்வன் ரமணன் அமர்ஜித் அவர்களை, TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து எல்லா வளங்களுடன் வாழ வாழ்த்தி மகிழ்கின்றோம் .
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரன் பேத்தி பாடகர் மகேந்திரன் தம்பதிகள் .
அவர்களுக்கு எமது நன்றி!


