Day: November 14, 2026
இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 14,349 ஆக உயர்வு

இந்த வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், மொத்தம் 2,994 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. உணவகம், ஹோட்டல், வீட்டுப் பராமரிப்பு (Housekeeping), உற்பத்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
2027 வரவு – செலவுத் திட்டம்; இரண்டாம் நாள் விவாதம் இன்று

2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதுடன், சபை நடவடிக்கைகள் காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளன. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வரவு செலவுத் திட்டம் என அழைக்கப்படும்மேலும் படிக்க...
18வது பிறந்தநாள் வாழ்த்து – ரமணன் அமர்ஜித் (14/11/2027)

சுவிஸ் Ittigen நகரில் வசிக்கும் ரமணன் ஜெயசுதாஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ரமணன் அமர்ஜித் 13ம் திகதி நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை நேற்று வந்த தனது 18வது பிறந்த நாளை 14ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடிமேலும் படிக்க...
