90 வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி செந்தி வேல் நீலாம்பாள் (22/12/2018)
அளவெட்டியை பிறப்பிடமாக கொண்ட திருமதி செந்தி வேல் நீலாம்பாள் தனது 90 வது பிறந்த நாளை இன்று அளவெட்டியில் உள்ள தனது இல்லத்தில் அமைதியான முறையில் இன்று கொண்டடாடுகின்றார்
90 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் திருமதி செந்தி வேல் நீலாம்பாள் அவர்களை இவரது அன்பு பிள்ளைகள் ஜெயரஞ்சனி , ஜெயரூபி, இதயமூர்த்தி (ராகவன் ) சகோதரி ராஜேஸ்வரி , மருமக்கள் சிவகாமி காந்தாமணி, சிவசாமி ,சிவ சிவா , சிவமயம் , பேரப்பிள்ளைகள் ஜெனகன் ,தணிகன் , மேனகன் , நிலாங்கி ; அரோகணா , வாசகி , வர்மன் ,தர்சினி பூட்டப்பிள்ளை வைசாலி பெறாமக்கள் ரமேஷ் ரவி ரகு வனசா மச்சாள் வள்ளிநாயகி ஆகியோர் பல்லாண்டு காலம் அனைத்து நலங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றார்கள்
இன்று அனைத்து நிகழ்ச்சிக்கும் அனுசரணை கொடுத்து TRT தமிழ் ஒலியின் வளர்ச்சி கருதி வான் அலைக்கு தன் தாயாரின் வாழ்த்தினை எடுத்து வருகின்றார் எமது அன்பு நேயர் ராகவன் குடும்பத்தினர்
அவர்களிற்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்