Main Menu

88வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. இராஜநாகேஸ்வரி விஜயசுந்தரம் (30/06/2021)

தாயகத்தில் கட்டுவனை பிறப்பிடமாக கொண்டவரும் கனடாவை
(Scarborough) வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜநாகேஸ்வரி அம்மா விஜயசுந்தரம் அவர்கள் தனது 88வது பிறந்தநாளை 30ம் திகதி ஜூன் மாதம் புதன்கிழமை இன்று தனது அன்பு மகன் இல்லத்தில் கொண்டாடுகின்றார்

இன்று 88வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி இராஜநாகேஸ்வரி அம்மாவை அன்பு பிள்ளைகள் திருமதி விஜயகுமாரன் குடும்பம் (நோர்வே) விஜயபாலன் குடும்பம் (ஜேர்மனி) விஜயராஜன் குடும்பம் (கனடா) பத்மநாதன் (விபி) குடும்பம் (Bondy, பிரான்ஸ்) குகேந்திரன் குடும்பம் (நோர்வே) வேதமூர்த்தி குடும்பம் (கனடா) சேகரன் குடும்பம் (ஆவரங்கால்) மனோகரன் குடும்பம் (உடுப்பிட்டி) திருமதி.திரிபுரசுந்தரி குடும்பம் (வவுனியா) மற்றும் அன்பு பெறாமகன் சோதிலிங்கம் குடும்பம் (கொக்குவில்) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தாயார் நோய் நொடியின்றி தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று 88வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி இராஜநாகேஸ்வரி அம்மாவை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் தெய்வத்தின் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்

அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்

பகிரவும்...