85 திருமலை பழைய மாணவர் ஒன்று கூடல்

85 திருமலை பழைய மாணவர் ஒன்று கூடல் பிரான்ஸ் பாரிஸ் மாநகரில் 27ம் திகதி ஜூலை மாதம் (2019) சனிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்தும் பழைய மாணவர்கள் குடும்ப சமேதரராய் வருகை தந்து இந் நிகழ்வை சிறப்பித்தனர். பல்சுவை கலந்த இசை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





