Main Menu

அதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்

அதி வண. யாழ் உதவி ஆயர் மற்றும் மட்டு திருமலை ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை அவர்களின் 91வது பிறந்த தினம் TRT தமிழ் ஒலியூடாக இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது. ( இதற்கான அனுசரணை பிரான்ஸ் அன்ரி அம்மா பிள்ளைகள்)

ஆயர் மேதகு லியோ ராஜேந்திரம் அன்ரனிஆண்டகை யாழ்.கரம்பொன் என்னும் பொற்கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர்.19 ஏப்ரல் 1927ல் இப்பூவுலகில் அவதரித்தார்.

பஸ்தியாம்பிள்ளை லியோ ராஜேந்திரம், பேதுருபிள்ளை மாரம்பிள்ளை அவர்களின் அன்பு மகனான இவர் தனது ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித.அந்தோனியார் கல்லூரியிலும், தொடர்ந்து யாழ்.புனித.பத்திரிசியார் கல்லூரியிலும் (St. Patrick’s College, Jaffna) கற்றார்.

ரோமில் 07th டிசம்பர் 1954 இல் இவர் திருநிலைப்படுத்தப்பட்டார்.

அதி வண. யாழ் உதவி ஆயர் கலாநிதி L.R அன்ரனி மேற்றிராசன குரு 1968 ஆம் ஆண்டு எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையுடன் யாழ் துணை ஆயராக தெரிவு செய்யப்பட்டார். (1972-1973 அதி வந்த. யாழ் உதவி ஆயர் கலாநிதி L.R அன்ரனி மேற்றிராசன குரு ஆளுகை)

பின்னர் 1974 இல் மட்டு திருமலை ஆயராக பொறுப்பேற்றுக் கொண்டார். சுகவீனம் காரணமாக 1983ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றுக் கொண்டார்

திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட  ஆயர் மேதகு லியோ ராஜேந்திரம் அன்ரனிஆண்டகையின் இறுதிக்கிரியைகள் 6 டிசெம்பர் 2012 அன்று திருகோணமலை புனித மரியாள் ஆலயத்தில் இடம்பெற்றது

 His Lordship Bishop L. R Anthony

His Lordship Bishop L. R Anthony was called to Eternal rest in the Lord on 03rd December 2012. His mortal remains lie at the Chapel in the Bishop’s House, Trincomalee. Funeral will be held on Thursday the 06th Dec. 2012 at 10.00 am at Trincomalee.

His Lordship Bishop L. R. Anthony, born on 19th April 1927, was ordained a priest on 07th December 1954 in Rome. Thereafter he was appointed as the Bishop of Trincomalee-Batticaloa Diocese in 1974.

Name: Rt. Rev. Dr. Leo Rajendram Antony
Birth: Karampon, Kayts, Jaffna
Born: 19 April 1927
Parents: Mr. Bastiampillai Leo Rajendam
Mrs. PedurupillaiMarampillai
Studies: St. Anthony’s College, Kayts (primary)
St. Patrick’s College, Jaffna (secondary)

Minor Seminary: 8th. January 1940 (Age 13) St. Martin’s Minor Seminary, Jaffna
Priestly Studies: 1948 – St. Bernard’s Major Seminary, Borella, Colombo
Philosophy & Theology: Propaganda College, Rome
Ordination to the Priesthood: 7 December 1954 in Rome,
Ordained by: Archbishop Sigis Mondi on.

Priesthood: In Jaffna for a few years.
1958: Secretary to Bishop Glennie, sj. diocese of Trincomalee
1962: Spiritual Director of the Rosarians at Tholagatty& Pastor of Vasavilan
1966: Parish Priest of St. Mary’s Cathedral, Jaffna.

1968: Appointed Auxiliary Bishop to Bishop Emilianuspillai, and when Bishop Emilianuspillai died, he was made the Administrator of the diocese of Jaffna
1973: Appointed co-adjutor for the diocese of Trincomalee-Batticaloa
1974: Appointed Bishop of Trincomalee-Batticaloa
1983: Voluntary Retirement on the grounds of ill health.

During these years as Bishop of Trincomalee-Batticaloa:
Ordained: 11 priests.
Built: 5 new Convents for Religious Sisters, 04 Rectories
Cyclone (1978):Involved in Reconstruction of Church buildings and Rehabilitation of Cyclone victims.
Church at Sorrikalmaunai: Replaced 180 year old Goan Church.

Other noteworthy acts of Bishop L.R. Antony:

– Formation of the First Diocesan Pastoral Council.
– Formation of a Constitution for the Diocesan Pastoral Council, andanother for the diocesan Senate of Priests.
– Re-organization of the Diocesan Church Calendar of festivals
– Establishment of Commissions for:
Laity, Youth, Evangelization, Communication and Social Service.
– Establishment of the Brothers of St. Joseph at Trincomalee with an Industrial Training Institute.
– Holy Family Sisters at Sorikalmunai
– Initiation of Lay Women Pastoral Assistant Programme
– District Catechetical Centre at Kalmunai
– Introduction of the Franciscan Brothers at Kurukkalmadam
– Home for the Handicapped at Sathurukondan
– Oblate Fathers at Lourdes Shrine, Palayuthu, Trincomalee
After his retirement (1983) Bishop L.R.Antony, moved over to Trincomalee, and stayed at the Bishop’s House, Trincomalee till his death.

பகிரவும்...