Main Menu

70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. ரெத்தினம் இரகுநாதன் (08/04/2023)

தாயகத்தில் ஊர்காவற்றுறை நாரந்தனையை பிறப்பிடமாக கொண்ட பிரான்சில் வசிக்கும் ரெத்தினம் இரகுநாதன் அவர்கள் (TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்) தனது 70வது பிறந்தநாளை 08ஆம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று கொண்டாடுகின்றார்.

இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் ரெத்தினம் ரகுநாதன் அவர்களை அன்பு மனைவி கலா, அன்பு பிள்ளைகள் நிஷா, நிலுஷா, மருமக்கள் அகிலன், பிரியன், பேரப்பிள்ளைகள், அறியானா, மயூரி,ஜே, ஐசானி, மற்றும் சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இறைவன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் பாடகர் ரகு அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் ரகு அவர்களின் அன்பு மனைவி திருமதி. கலா இரகுநாதன்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...