Main Menu

60வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ரஜனி நாகேந்திரம் (08/04/2023)

தாயகத்தில் கொக்குவிலை பிறப்பிடமாக கொண்ட, ஜேர்மனி Dortmund இல் வசிக்கும் திருமதி.ரஜனி நாகேந்திரம் அவர்கள் தனது 60வது பிறந்தநாளை 08ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று கொண்டாடுகின்றார்.

இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.ரஜனி நாகேந்திரம் அவர்களை அன்பு கணவர் நாகேந்திரம், அன்பு பிள்ளைகள் அனோஜா, அனோஜன், அஜந்தன். மற்றும் சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இறைவன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.ரஜனி நாகேந்திரம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகளான மகள் அனோஜா, மகன்மார் அனோஜன், அஜந்தன்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...