60ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து (வைர விழா) – சிவசண்முகநாதன் அன்னபூரணம் தம்பதிகள் (24/08/2022)
தாயகத்தில் கருகம்பனையில் வசிக்கும் சிவசண்முகநாதன் அன்னபூரணம் தம்பதிகள் தங்களது 60 வது ஆண்டு திருமண நாளை (வைரவிழா ) நோர்வேயில் 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை இன்று சிறப்பாக கொண்டாடுகின்றார்கள்
இன்று 60 ஆண்டு திருமணநாளை கொண்டாடும் சிவசண்முகநாதன் அன்னபூரணம் தம்பதிகளை அன்பு பிள்ளைகள் மகன் குமார், அன்பு மகள் வதனா, மருமக்கள் ரஜனி, சுரேன் மற்றும் பேரப்பிள்ளைகள் ஷானு, நிரூஜா கோபி , சஞ்சேய், சீவேதன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேகாரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று அறுபதாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும்
சிவ சண்முகநாதன் அன்னபூரணம் தம்பதிகளை தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பெறாமகள் மருமகன் நிமலசிங்கம் சிவா குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.