50ஆவது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. வனஜா சிவசாமி (23/11/2021)
தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட London இல் வசிக்கும் திருமதி சிவசாமி வனஜா அவர்கள் 22 ஆம் திகதி திங்கட் கிழமை நவம்பர் மாதம் நேற்று வந்த 50 ஆவது பிறந்தநாளை 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இன்று கொண்டாடுகின்றார்.
இன்று 50 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி வனஜா சிவசாமி அவர்களை அன்பு கணவர் சிவசாமி, அன்பு தாயார் இலகேஸ்வரி, பிள்ளைகள் சிவநயன், சிவநுஜன், சிநோஜன், அண்ணன்மார் ரமேஷ், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ரவிதாஸ், கனடாவில் வசிக்கும் ரகுதாஸ், மச்சாள்மார், கல்யாணி, புஸ்பா, சுதாஜினி, சிவகாமி, பத்மவேணி, பெறாமக்கள் சிவோதயன், சிவேதயன், சிவநுஜா, சிவரிஷி, சிந்தூரி, மருமக்கள் சிந்துஜன், சாருஜன், அநோஜன், ஆரோகணா, வர்மன், வாசகி, திவாரகா, கிருஸ்திகா, சினேகா, மைத்துனர் சிவசிவா சிவமயம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி வனஜா சிவசாமி அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் இறைவன் அருளோடு வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மருமக்கள் ஆரோகணா வர்மன் வாசகி
இவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.