Main Menu

40வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. அருமைநாயகம் விஜயராஜ் (27/12/2021)

மானிப்பாயை பிறப்பிடமாகவும், France ஐ வதிவிடமாகவும் கொண்ட அருமைநாயகம் விஜயராஜ் அவர்கள் 23 ஆம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த தனது 40 ஆவது பிறந்த நாளை 27 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்பு மனைவி அன்பு மகனுடன் இணைந்து மிகவும் அமைதியாக கொண்டாடுகின்றார்.

இன்று 40 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விஜயராஜ் அவர்களை அன்பு மனைவி தர்ஷிகா, ஆசை மகன் மவீஸ், அன்பு அப்பா அருமைநாயகம், அம்மா அருண்மணி, அண்ணன் அண்ணி ராஜன் ஏஞ்சா குடும்பம், தம்பி செந்தில்ராஜ் கெளதமி குடும்பம், தங்கை சிவராஜி குமார் குடும்பம், மற்றும் கனிஸ்டன், ஐங்கரன், பெறாமக்கள் அக்சயன், அக்சயா, அஸ்வினா, க்ரிதேவ், க்ரீதியா, மருமக்கள் அக்ஜெய், அஸ்மன், மாமா மாமி,சுப்ரமணியம் மனோஹரி, மச்சான்மார் சுகிர்தன், புஷ்பகலா, சுஜன் தர்சிகா, கேய்ந்தன்,வேணி, மற்றும் தாயகத்தில் வசிக்கும் சித்தப்பாமார் சித்திமார், மாமாமார் மாமிமார், மச்சான்மார் மச்சாள்மார், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 40 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அருமைநாயகம் விஜயராஜ் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அவரின் அன்பு மைத்துனர்மார் சுஜிர்தன், விஜிர்தன்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்