Main Menu

4வது பிறந்த தினம் – செல்வன்.முகுந்தன் பரீன் (Barin) 07/02/2019

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் முகுந்தன் வசந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் பரீன் பெப்ரவரி மாதம் 7ம் திகதி இன்று தனது நான்காவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

இன்று தனது 4வது பிறந்தநாளை கொண்டாடும் பரீன் செல்லத்தை வாழ்த்துபவர்கள், அப்பா முகுந்தன் (இரசாயனப் பொறியியலாளர்) அம்மா வசந்தினி (சட்டத்தரணி , அவுஸ்திரேலியா), பேரன் k.s.வேலாயுதம் TRT வானொலியின் ஐரோப்பிய செய்தியாளர் ( London), அப்பப்பா கந்தசாமி, அம்மம்மா பிரபாவதி, மாமா ,ஐனந்தன், மாமி நிரூசினி, பாட்டன் -திருநடராசா, பாட்டி சரஸ்வதி அவுஸ்திரேலியா,) பெரியம்மா சுகந்தினி, பெரியப்பா வசந்தன், மாமா ஆரூரன், மாமி அக்ஸயா,(லண் டன்) ,பெரியப்பா மகிந்தன், பெரியம்மா ரஜனி,மாமிமார் மதுசா,மிதுசா, (லண்டன்), பெரியப்பா நாதன், பெரியம்மா நந்தினி, மாமிமார் மாமிகள் சுவேதா, நிவேதா, (பிரான்ஸ்) மற்றும்
அவுஸ்திரேலியா வாழ் குடும்ப உறவினர்களும், நண்பர்களும் அவர்கள் மகவுகளும்,பரீன் செல்லம் சகல கலைகளும் கற்று பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று தனது 4வது பிறந்தநாளை கொண்டாடும் பரீன் செல்லத்தை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்புநேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திரு கே.எஸ்.வேலாயுதம் மற்றும் குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்

 

பகிரவும்...
0Shares