35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம்
திருப்பதி வீடியோ நிறுவனத்தினர் தமது 35வது வருட பூர்த்தியை 10ம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
இவ் வேளையில் 35 வருட காலமாக தமக்கு ஆதரவுக் கரம் தந்து தங்களை ஊக்குவித்த அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தங்களது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
“2017ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில், உங்கள் 2018ம் ஆண்டு நிகழ்வுகளை பதிவு செய்பவர்களுக்கு 50% விசேட சலுகை வழங்கப்படும் என தமது வாடிக்கையாளர்களுக்கு திருப்பதி வீடியோஸ் நிறுவனத்தினர் மகிழ்வோடு அறியத் தருகிறார்கள்.
இச் சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்!”
35ம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் திருப்பதி வீடியோ நிறுவனத்துக்கு அதன் உரிமையாளர் மகேசன் அவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் TRT தமிழ் ஒலி குடும்பமும் வாழ்த்தி நிற்கிறது.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திருப்பதி வீடியோ மகேசன் குடும்பம், சக ஊழியர்கள்.
அவர்களுக்கும் எமது நன்றிகள்.
https://www.facebook.com/thiruppathy.videos/videos/10210855531197473/
பகிரவும்...