Main Menu

25வது ஆண்டு திருமணநாள் – திரு திருமதி. தேவமனோகரன் சசிகலா (23/11/2022)

தாயகத்தில் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட Paris இல் வசிக்கும் தேவமனோகரன் சசிகலா தம்பதிகள் தங்களது 25 வது ஆண்டு திருமணநாளை 23 ஆம் திகதி நவம்பர் மாதம் புதன்கிழமை இன்று தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.

இன்று 25வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் தேவமனோகரன் சசிகலா தம்பதிகளை அன்பு மகன் பிரவின், அன்பு சகோதரர், சகோதரிகள், மற்றும் மச்சான்மார் மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள், அன்பு நண்பர்கள், TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்,அனைவரும் தேக ஆரோக்கியத்தோடு எல்லா நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்று தங்களது திருமணநாளை கொண்டாடும் தேவமனோகரன் சசிகலா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் TRT தமிழ் ஒலி அன்பு உறவுகள்.

பகிரவும்...