Day: April 6, 2021
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை – வடகொரியா அறிவிப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர்மேலும் படிக்க...
சாரா ஹல்டனுடன் ரெலோ உறுப்பினர்கள் சந்திப்பு
பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்மேலும் படிக்க...
தமிழர்கள் கொல்லப் பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி
இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பேசிய ஸ்ரீதரன், அவரது மௌனம்மேலும் படிக்க...
தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப்பதிவு: 5 மணிக்குப் பிறகு 8.19 சதவீதம் பதிவு
தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்களிக்க நின்ற வாக்காளர்கள்தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணி முதல் இரவுமேலும் படிக்க...
உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின்சென்னை:திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷ்மா ஸ்வராஜ்மேலும் படிக்க...
தமிழகத்தில் மதியம் 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பதிவு
234 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் சராசரியாக 13 சதவீத வாக்குகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல்மேலும் படிக்க...
பரமக்குடி அருகே கிராம மக்கள் ஓட்டுபோடாமல் தேர்தல் புறக்கணிப்பு
பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்கள் ஓட்டுப்போட ஓட்டுச் சாவடிக்கு வராததால் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கமுதக்குடி வழியாக மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே பாதை அமைந்துள்ளது. இங்கு 50மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக நஃபர் மௌலவி அடையாளம்
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார். சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த தூண்டிவிட்டார் என்பது தெரியவந்ததுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார். உளவுத்துறைமேலும் படிக்க...
பேராயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை (இரங்கல்கவி)
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் ஒரு பேரிழப்பே மக்களின் உரிமைக் குரலாக மக்களின் பிரதிநிதியாக மக்களுக்காகவே வாழ்ந்த பேராயரை இழந்து தவிக்கிறதே தமிழ்கூறும் நல்லுலகம் ! இனமத மொழி கடந்து மக்களின் நலனுக்காய்மேலும் படிக்க...
வங்காளதேசத்தில் சரக்கு கப்பல் மோதி, பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது – 27 பேர் பலி
சுமார் 150 பயணிகளுடன் தலைநகர் டாக்காவில் இருந்து நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முன்ஷிகாஞ்ச் மாவட்டத்துக்கு பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக நீர்வழி போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்குமேலும் படிக்க...
தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புமேலும் படிக்க...
கேரளா மற்றும் புதுச்சேரியிலும் விறுவிறுப்பாக மக்கள் வாக்களிப்பு!
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், காலை ஒன்பது மணி வரையிலான தேர்தல் வாக்களிப்பு நிலைவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழகத்தில் 13.8மேலும் படிக்க...
தமிழக மக்கள் ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி தமிழில் ருவிற்!
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலும் மேற்கு வங்காளத்தில் மூன்றாம் கட்டத் தேர்தலிலும் மக்கள்மேலும் படிக்க...