Day: March 19, 2021
அரையிறுதிக்கு செல்லும் அணி எது? இலங்கை- தென்னாபிரிக்க ஜாம்பவான் அணிகள் மோதல்!
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டி, இரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்பூர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியும் மோதவுள்ளன. இப்போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணிக்குமேலும் படிக்க...
பரபரப்பான போட்டியில் மே.தீவுகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி முன்னேறியுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
புடினை கடுமையாக விமர்சித்த ஜோ பைடனுக்கு ரஷ்யா கடும் கண்டனம்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினை கடுமையாக விமர்சித்ததற்கு ரஷ்யா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘ரஷ்ய ஜனாதிபதி குறித்து மிகவும் மோசமான கருத்தை அமெரிக்க ஜனாதிதி ஜோமேலும் படிக்க...
பிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒரு மாதகால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள் அமுல்!
பிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒருமாத கால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள், நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமுறைக்கு வந்துள்ள உள்ளிருப்பின் போது சில விடயங்களுக்கு அனுமதி அளிக்கவும், சில விடயங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியல் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. முழுமையான அனுமதி, நிபந்தனைகளுடன்மேலும் படிக்க...
குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி பிரசாரம்- இம்மாத இறுதியில் கன்னியாகுமரி வருகிறார்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் இம்முறையும் பாரதிய ஜனதா – காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடி போட்டி நடக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்வது இன்று மாலையுடன் முடிகிறது.மேலும் படிக்க...
நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு- கமல்ஹாசன் வெளியிட்ட நவீன தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கை அமல்படுத்துவதே எங்கள் இலக்கு என்று கமல்ஹாசன் வெளியிட்ட நவீன தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமத்துவமேலும் படிக்க...
கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக கொழும்பில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது. எனினும் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 313 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில்மேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச பொறுப்புக் கூறலுக்கு நகர்த்த இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்து!
இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல் பிரதிநிதியுமான டெபோரா ரோஸ் (Deborah Ross) அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கனுக்குமேலும் படிக்க...
மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் 13 அதிகாரிகள் உயிரிழப்பு!
மத்திய மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில், 13பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அரச சட்டத்தரணிகள் அலுவலகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள நகராட்சியான கோடெபெக் ஹரினாஸில் இந்தமேலும் படிக்க...
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!
சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். செங்கலடி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மேலும் படிக்க...