Day: February 17, 2021
தடுத்து வைக்கப் பட்டுள்ள டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை!
தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது. டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேய்க்கா லதீஃபா தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தம்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி குறித்து பிரதமர் பெருமிதம்!
ஒரு காலத்தில் அம்மை நோய்த் தடுப்பு மருந்துக்குப் பிற நாடுகளை இந்தியா சார்ந்திருந்ததாகவும், இப்போது பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாஸ்காமின் மாநாட்டில் காணொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மேற்படிமேலும் படிக்க...
இலங்கையில் பா.ஜ.க. ஆட்சி- உண்மை பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி: மனோ
பெரிய தேசபக்தர்களை போன்று திரிபுரா பா.ஜ.க. முதலமைச்சரின் தலையை இங்கே சிலர் உருட்டுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பா.ஜ.க. முதல்வர் நேபாளத்திலும் இலங்கையிலும்மேலும் படிக்க...
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும்- கம்மன்பில
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “இம்முறைமேலும் படிக்க...
பிரான்ஸில் புதிதாக கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் திறப்பு!
பிரான்ஸில் பாபிக்னி நகரில் புதிதாக கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் 75 வயதுக்கு மேற்பட்ட ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். பாபிக்னி நகரின் அவென்யூ டிமேலும் படிக்க...
பெருவில் கொவிட்-19 தடுப்பூசி ஊழல்: வெளியுறவுத் துறை அமைச்சர் இராஜினாமா!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் இரகசியமாகமேலும் படிக்க...
மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவம் உறுதி
மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதில் வெற்றி பெறுபவருக்கு ஆட்சியதிகாரத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் கடந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து இராணுவத்தினால் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்துமேலும் படிக்க...
கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல் திஷா ரவி கைது – கமல் கண்டனம்
கருத்துரிமைக்கு எதிரான கொடும்செயலே சமூக செயற்பாட்டாளர் திஷா ரவியின் கைது என மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கண்டனம் வெளியிட்டுள்ளார், இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தேசதுரோகம் எனும் பெயரில்மேலும் படிக்க...
வேறு ஏதேனும் புதிய நோய்கள் வந்தாலும், அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது – ஹர்ஷ்வர்தன்
எதிர்காலத்தில் ஏதேனும் புதிய நோய்கள் வந்தால் கூட அதனை வெற்றிகரமாக சமாளிக்கும் கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ கொரோனாமேலும் படிக்க...
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 949 பேர் தொடர்ந்தும் சிகிச்சைமேலும் படிக்க...
ஸ்டீபன் ரப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்
யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனரென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார் என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளதை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது. நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைமேலும் படிக்க...
யுத்தமொன்றின் போது நிறுத்தப்படாத அபிவிருத்தி கொவிட் தொற்று பரவலால் நிறுத்தப்படாது – பிரதமர்
யுத்தத்தின்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்ததைப் போலவே கொவிட் தொற்று நோயையும் எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார். வடமேல் மாகாண கால்வாய் (‘மஹ எல’) திட்டத்தின், மஹகித்துலா மற்றும்மேலும் படிக்க...