Day: January 20, 2021
மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறை!
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் 7ஆம் தேதி சசிகலா விடுதலையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூர்மேலும் படிக்க...
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்க இடமளிக்க முடியாது – பிரதமர்
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதிகளற்ற பாடசாலைகள் குறித்து விடேச கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹோமாகம-மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் 10ஆவது வருட நிறைவு விழா நிகழ்வில் காணொளி ஊடாக கலந்துக் கொண்டுமேலும் படிக்க...
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் பேசிய சரத் பொன்சேகா, 18 முதல் 26மேலும் படிக்க...
10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.சாளினி காந்தீபன் (20/01/2021)
தாயகத்தில் புங்குடுதீவு உரும்பிராயை சேர்ந்த பிரான்ஸ் Ivry-sur-Seine இல் வசிக்கும் காந்தீபன் சிவஜெனி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாளினி தனது 10வது பிறந்தநாளை 20ம் திகதி ஜனவரி மாதம் புதன்கிழமை இன்று தனது அன்புத்தங்கை நிசாவுடன் இணைந்து இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 10வதுமேலும் படிக்க...
ஆண்களை விட பெண்கள் அதிகம்- தமிழ்நாட்டில் 6.26 கோடி வாக்காளர்கள்
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்கள் பட்டியலில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்க மற்றும் ஏற்கனவே உள்ள பெயர்களை நீக்க ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெறும். அதன்படிமேலும் படிக்க...
முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து கவலை!
தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலையை எழுப்புவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயம் மற்றும்மேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூதாட்டி ஒருவர் பெயர்பெற்றுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 108 வயதான பாத்திமா நெக்ரினி என்ற மூதாட்டியே இவராவார். மிலனில் உள்ள அன்னி அஸ்ஸுரி சான்மேலும் படிக்க...
தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!
இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற cathedral தேவாலயத்தின் மேற்கூரையில், நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமையான மேற்கூரையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கட்டுமானப் பொறியாளர்கள் மேலே சென்ற போது குறித்த கால் தடங்கள் இருப்பது தெரியவந்தது.மேலும் படிக்க...
பரிஸ் வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!
கொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறக்கப்படும் திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் பரிஸ் டிஸ்னி பூங்கா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம்மேலும் படிக்க...
அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது – ரஷ்ய அரசாங்கம்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் உள்நாட்டு விவகாரம் எனவும், இந்தமேலும் படிக்க...
எனக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்தேன் – பிரியாவிடை உரையில் ட்ரம்ப்!
தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது பிரியாவிடை உரையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை தாம் பொறுப்பெடுத்து செயற்பட்டதாகவும் அதற்காகவே மக்கள் தம்மைமேலும் படிக்க...
ஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வினை முதலமைச்சர் தலைமையேற்று திறந்து வைக்க இருப்பதாகவும், துணைமேலும் படிக்க...
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு!
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் வரவு செலவுக் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் திகதி ஆரம்பமாகிறது. பெப்ரவரி முதலாம் திகதி 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு தாக்கல் செய்யப்படவுள்ளது. கொரோனா நோய்தொற்று பரவலைக் கருத்தில்மேலும் படிக்க...
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைக்க தீர்மானம்
பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆயுர்வேத வைத்திய முறை தொடர்பாக பாடசாலை மாணவர்களை தௌிவூட்டுவதற்காக இந்தமேலும் படிக்க...
விழிக்கும் வரை அழிப்புகள் தொடரும்: அனைத்தையும் இழந்து விட்டு சிந்திப்பதில் பலனில்லை- இந்து இளைஞர் பேரவை!
விழிக்கும் வரை அழிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் எனவும் அனைத்தையும் இழந்த பின்னர் சிந்திப்பதில் பலனில்லை என்றும் சர்வதேச இந்து இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்து மதத்தின் பெயரால் பல அமைப்புகள் உள்ள போதும் தற்போதைய சூழ்நிலையில் அவை பெயரளவில்மேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், இறந்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மதமேலும் படிக்க...