Day: November 22, 2020
பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி
பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி‘பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது.மேலும் படிக்க...
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தடையை மீறி பேரணி
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பெஷாவர் நகரில் பி.டி.எம். கூட்டணி சார்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிறமேலும் படிக்க...
அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா பிரச்சினை காரணமாக பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துகின்றனர். அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்புகொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்குமேலும் படிக்க...
தை மாதம் முதல் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் – மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் என அறிக்கை
தை மாதம் முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் வடிவில் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
நக்ரோடாவில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிய சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். பாதுகாப்பு படை கண்டுபிடித்த சுரங்கப்பாதைஜம்மு:காஷ்மீரில் இருந்து 4 பயங்கரவாதிகள் பஸ்சில் ஜம்மு நோக்கி வருவதாகவும், அவர்கள் ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு கடந்தமேலும் படிக்க...
அடக்குமுறைகள் அதிகரிக்க தமிழர் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடும்- த.தே.ம.மு.
தமிழ் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட தமிழ் மக்களின் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடிச்செல்லும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ‘எம் மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும் நினைவுகூரல்களையும் யாரும்மேலும் படிக்க...
சிங்கள இனவாத கோரமுகங்களே தமிழர் பாரம்பரியத்தை சிதைத்தது- பொலிஸ் அதிகாரிக்கு பதிலளித்தார் ஸ்ரீதரன்
சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் தமிழ் மக்கள் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது பாரம்பரிய பழக்கவழக்கங்களை இழந்து நிற்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் சுயத்தோடும் தங்களுக்கேயுரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரியமேலும் படிக்க...
பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலுக்குள் ரொக்கெட் தாக்குதல்
பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலுக்குள் ரொக்கெட் மூலம் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. எல்லையின் இருபுறமும் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் இருப்பினும் தெற்கு நகரமான அஷ்கெலோனில் உள்ள ஒரு தொழிற்சாலையை சேதப்படுத்தியதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் படிக்க...
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டமைக்கு கமல் பாராட்டு
சென்னை தவிர்த்து மாநிலத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் முடிவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏனைமேலும் படிக்க...
உண்மைக்குப் புறம்பான செய்தி- பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
பிரதமர் அலுவலகத்திலோ அல்லது அலரி மாளிகையிலோ எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என, பிரதமர் அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
பிரான்ஸில் கொரோனா தொற்று 21 இலட்சத்து 27 ஆயிரத்தை கடந்தது
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 21 இலட்சத்து 27 ஆயிரத்து 51 அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 253 புதிய இறப்புகள் பதிவானதாகவும், எனினும் இது வெள்ளிக்கிழமை பதிவானதை விட குறைவுமேலும் படிக்க...
தாய்லாந்து பிரதமரை டைனோசருடன் ஒப்பிட்டு போராட்டம்
தாய்லாந்து பிரதமரை அந்நாட்டு அரசர் பதவி நீக்கம் செய்யும்படி வலியுறுத்தி, ஏராளமான மாணவர்கள் தலைநகர் பேங்கொக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவப் புரட்சி மூலம் பிரதமர் பதவியை கைப்பற்றிய பிரயூத் சான் ஒச்சா-வுக்கு (Prayuth Chan-ocha) எதிராக கடந்த ஜூலை மாதம் முதல்மேலும் படிக்க...
வன்முறை அச்சுறுத்தலின் கீழ் புர்கினா பசோவில் இன்று வாக்களிப்பு
ஜிகாதி வன்முறைகளினால் இந்த ஆண்டு 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள புர்கினா பசோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் இடம்பெறுகின்றது. இருப்பினும் இன்று தேர்தலின்போது நூற்றுக்கணக்கான கிராமங்களில் வன்முறையாளர்களினால் வாக்களிப்பு தடுக்கப்படும் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமேலும் படிக்க...
பிரெக்ஸிற்: கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பிரித்தானியா
பிரெக்சிற் நிலைமாற்ற காலம் நிறைவுக்கு வரும் நிலையில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் பிரித்தானியாவும் கனடாவும் சனிக்கிழமை கையெழுத்திட்டன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு புதிய லட்சிய வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாமேலும் படிக்க...