Main Menu

தாய்லாந்து பிரதமரை டைனோசருடன் ஒப்பிட்டு போராட்டம்

தாய்லாந்து பிரதமரை அந்நாட்டு அரசர் பதவி நீக்கம் செய்யும்படி வலியுறுத்தி, ஏராளமான மாணவர்கள் தலைநகர் பேங்கொக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவப் புரட்சி மூலம் பிரதமர் பதவியை கைப்பற்றிய பிரயூத் சான் ஒச்சா-வுக்கு  (Prayuth Chan-ocha) எதிராக கடந்த ஜூலை மாதம் முதல் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

தாய்லாந்து பிரதமரை டைனோசருடன் ஒப்பிட்டு மேடை நாடகம் அரங்கேற்றிய மாணவர்கள், கல்வித் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருமாறு வலியுறுத்தினர்.

பகிரவும்...