Day: October 7, 2020
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு பல்வேறு நாடுகளும் அழைப்பு!
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜேர்மனி உள்ளிட்ட கூட்டணி நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ரஷ்ய மண்ணில் அந்நாட்டைச் சேர்ந்த குடிமகனுக்கு எவ்வாறு இது நடத்தப்பட்டது என்பதை ரஷ்யா விளக்க வேண்டும். இது தொடர்பாக முழுமேலும் படிக்க...
உணவகங்களில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாட்டுகளின் படி, மதுபானசாலைகள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்கு மூடப்படவுள்ளன. உணவகங்கள், கஃபே விடுதிகள் ‘நிபந்தனைகளுடன்’ திறக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவங்கள் மற்றும்மேலும் படிக்க...
தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப் பட்ட பத்து நிமிடங்களில் பெண் உயிரிழப்பு!
கொரோனா அறிகுறிகளுடன் கல்கந்த தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் யக்கலவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் வைரஸ் தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கொவிட்-19மேலும் படிக்க...
கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு
மினுவாங்கொடவில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை அடுத்து குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்று மேலும் 06 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு முடக்கத்துக்குள்!
யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதி மக்கள் வெளியேறாதவாறு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 385 இற்கும் மேற்பட்டோர் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்றுமுன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் ஆயிரத்து 212மேலும் படிக்க...
சிகிச்சைக்கு வர மறுக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைகளுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில்… கம்பஹா மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்கள்மேலும் படிக்க...
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது தயாராகும்?- உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனாமேலும் படிக்க...
மேற்கு லண்டனின் ப்ரெண்ட் ஃபோர்டில் (BRENTFORD) 3 சடலங்கள் மீட்பு – இலங்கையர்களா?
மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (06.10.20) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின்மேலும் படிக்க...
டுபாயில் திறக்கப் படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று!
உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் திறக்கப்படவுள்ள குறித்த நீரூற்று ‘த பாய்ண்ட்’ (The Pointe) என்றமேலும் படிக்க...
அ.தி.மு.கவின் வழிக்காட்டுதல் குழுவின் பெயர் பட்டியல் வெளியீடு!
அ.தி.மு.கவின் வழிக்காட்டுதல் குழுவின் பெயர் பட்டியல் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குறித்த பெயர் பட்டியலில் 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி எஸ்.பி.வேலுமணிதங்கமணிடி.ஜெயக்குமார்திண்டுக்கல் சீனிவாசன்சிவி சண்முகம்ஜேசிடி பிரபாகரன்காமராஜ்மனோஜ் பாண்டியன்மோகன்கோபாலகிருஷ்ணன்டி.மாணிக்கம் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளமைமேலும் படிக்க...
பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின்மேலும் படிக்க...
வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்!
வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்லவி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா நோய் தாக்கம்மேலும் படிக்க...
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8000 பேர் தனிமைப் படுத்தலில்!
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களைமேலும் படிக்க...
அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர்மேலும் படிக்க...