Main Menu

அ.தி.மு.கவின் வழிக்காட்டுதல் குழுவின் பெயர் பட்டியல் வெளியீடு!

அ.தி.மு.கவின் வழிக்காட்டுதல் குழுவின் பெயர் பட்டியல் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

குறித்த பெயர் பட்டியலில் 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி  எஸ்.பி.வேலுமணி
தங்கமணி
டி.ஜெயக்குமார்
திண்டுக்கல் சீனிவாசன்
சிவி சண்முகம்
ஜேசிடி பிரபாகரன்
காமராஜ்
மனோஜ் பாண்டியன்
மோகன்
கோபாலகிருஷ்ணன்
டி.மாணிக்கம் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...