Day: August 6, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவு
2020 பொது தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சி 112,967 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 55,303 வாக்குகளை பெற்று 01 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மேலும் படிக்க...
பொலன்னறுவ மாவட்ட விருப்பு வாக்கில் மைத்திரி முதலிடத்தில்
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான பொலன்னறுவ மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 4 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் பொலன்னறுவமேலும் படிக்க...
திருகோணமலை மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்: கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம்
திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி 86,394 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 68,681 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 39,570 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. ஈழ மக்கள்மேலும் படிக்க...
நுவரெலியாவிலும் பொதுஜன பெரமுன அமோக வெற்றி
2020 பொது தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 230,389 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி 132,008 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. மேலும்மேலும் படிக்க...
மாத்தளை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவு: பொதுஜன பெரமுனவுக்கு அபார வெற்றி!
மாத்தளை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 188, 779 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 73,955 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன், தேசிய மக்கள் சக்தி 7,542 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 6,592 வாக்குகளைப்மேலும் படிக்க...
2/3 பெரும்பான்மையை நெருங்குகிறது பொதுஜன பெரமுன: தமிழரசுக் கட்சிக்கு 10 ஆசனங்கள்!
இதுவரை 75 வீதமான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இதுவரை 125 ஆசனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையைப் பெற 150 ஆசனங்கள் தேவைப்படுகின்றது. இந்த சூழலில், இன்னும் 39 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளிவரவுள்ளமேலும் படிக்க...
வன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல்தொகுதி முடிவுகள்
வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 22849ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18696ஐக்கிய மக்கள் சக்திமேலும் படிக்க...
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியினை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியினை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. தற்போது வெளியான தகவலின்படி இலங்கை தமிழரசு கட்சி 30599 வாக்குக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு 28240 வாக்குக்களும் கிடைத்துள்ளன. மேலும் ஐக்கிய சமாதானமேலும் படிக்க...
மொனராகல மாவட்டம் முழுமையான தேர்தல் முடிவுகள்: பொதுஜன பெரமுன 6 ஆசனங்களைக் கைப்பற்றியது!
மொனராகல மாவட்டம் முழுமையான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 208,193 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி 54,147 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு 11,429 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 3,494 வாக்குகளைப்மேலும் படிக்க...
கண்டி மாவட்டம்- நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
கண்டி மாவட்டம்- நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 43,629 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 21,533 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 1,431 வாக்குகளைப் பெற்றுள்ளது ஐக்கியமேலும் படிக்க...
யாழ்ப்பாணம் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 31,156 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. சுயேட்சைக்குழு ஐந்து- 13,339 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 3050 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,528 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2,361 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 18,696 வாக்குகளைப்மேலும் படிக்க...
கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள்
கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 23784 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 5512 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 2801 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்மேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: சுவீடனின் பொருளாதாரம் 8.6 சதவீதம் சுருங்கியது!
சுவீடனின் பொருளாதாரம் முந்தைய மூன்று மாதங்களிலிருந்து ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 8.6 சதவீதம் சுருங்கியுள்ளது. சுவீடனின் புள்ளிவிபர அலுவலகத்தின் மதிப்பீடுகளின் படி, கடுமையான நடவடிக்கைகளை எடுத்த மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதைக்மேலும் படிக்க...
யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்
யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 8423அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 8386ஈழமேலும் படிக்க...
அநுராதபுரம் மாவட்டம்- ஹோரவபத்தன தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
அநுராதபுரம் மாவட்டம்- ஹோரவபத்தன தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 35,511வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 17,665 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 2,226 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 849 வாக்குகளைப் பெற்றுள்ளது. பதியப்பட்ட மொத்த வாக்குகள்மேலும் படிக்க...
யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலை!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இதேவேளை, இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும்மேலும் படிக்க...
மாத்தறை மாவட்டம் -தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவுகள்
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஐந்தாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு ஶ்ரீலங்காமேலும் படிக்க...
திருகோண மலையில் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்
திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவரை தடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதுடன்,மேலும் படிக்க...
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி –மேலும் படிக்க...