Main Menu

கண்டி மாவட்டம்- நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

கண்டி மாவட்டம்- நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 43,629 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 21,533 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 1,431 வாக்குகளைப் பெற்றுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சி 1,327 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 98,425
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 77,260
செல்லுபடியான வாக்குகள் 71,207
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,053

பகிரவும்...