Main Menu

நுவரெலியாவிலும் பொதுஜன பெரமுன அமோக வெற்றி

2020 பொது தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 230,389 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி 132,008 வாக்குகளை பெற்று 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

மேலும் சுயேச்சை குழு – 01 17,107 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 12,974 வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 6,227 வாக்குகளையும் பெற்றுள்ளன.

பகிரவும்...