Main Menu

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியினை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியினை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

தற்போது வெளியான தகவலின்படி இலங்கை தமிழரசு கட்சி 30599 வாக்குக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு 28240 வாக்குக்களும் கிடைத்துள்ளன.

மேலும் ஐக்கிய சமாதான கூட்டணிக்கு 27264 வாக்குகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு 20791 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அத்தோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 13726 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 9223 வாக்குகளும் கிடைத்துள்ளன.

பதியப்பட்ட மொத்துவக்குகளின் எண்ணிக்கை 185467
செலுத்தப்பட்ட வாக்குக்கள் 144751
செல்லுபடியான வாக்குக்கள் 138026
நிராகரிக்கப்பட்ட வாக்குக்கள் 6725

பகிரவும்...