Day: July 1, 2020
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சீனாவைக் கடுமையாக சாடும் ட்ரம்ப்
கொரோனா வைரஸ் அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நியைலில், இதனை காணும் போது சீனா மீதான தனது கோபம் மேலும் அதிகரிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
ஜேர்மனியில் வரென்டோர்ப் மாவட்டத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுகிறது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் பரவியதால் முடக்கப்பட்ட, இரண்டு மாவட்டங்களில் ஒன்றில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்குவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியதால், ஜேர்மன் அதிகாரிகள் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளைமேலும் படிக்க...
சிறந்த இருபதுக்கு இருபது வீரராக பெயரிடப்பட்டார் மாலிங்க!
இருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய சிறந்த வேகப் பந்துவீச்சாளராக பிரபல விஸ்டன் மாதாந்த கிரிக்கெட் சஞ்சிகையினால் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த இருபதுக்கு இருபது பந்துவீச்சாளரை தெரிவு செய்வதற்காக விஸ்டன் சஞ்சிகை அண்மையில் நடத்தியமேலும் படிக்க...
வெளிநாட்டு பயணிகளுக்கான தடையினை நீடித்தது கனடா!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணிகள் கனடாவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து பயணங்களும் விதிக்கப்பட்ட தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை!
பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பியோன்னுக்கு (François Fillon) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு 375,000 யூரோக்கள் அபராதம் மற்றும் தேர்தலில் போட்டியிட பத்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி பெனிலோப்மேலும் படிக்க...
40 ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான சரிவு பதிவானது!
பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கண்காணிப்புக் குழு, 40 ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தின் மோசமான சரிவை உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானிய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் 2020ஆம் ஆண்டு வரை, 2.2 சதவீதம் சுருங்கியது என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்)மேலும் படிக்க...
G4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்
சீனாவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள G4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவலினை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் புதிதாக பன்றியிலிருந்து மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ்மேலும் படிக்க...
அமெரிக்காவை பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்
அத்தியாவசிய தேவைகளற்ற பாதுகாப்பான பயணங்களுக்கான நாடுகளை வரிசைப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் குறித்த பட்டியலில் இருந்து அமெரிக்காவை புறம்தள்ளியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் ஏனைய நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாமேலும் படிக்க...
சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் – ரஜினி
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குமேலும் படிக்க...
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது
சாத்தான்குளம் வழக்கில் தந்தை, மகன் மரண விவகாரத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.மேலும் படிக்க...
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து விமலேஸ்வரி நீக்கம்.!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடைமேலும் படிக்க...
2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் – சஜித்
நான் பிரதமரானால் 2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பலர் சிறையில் இருக்கின்றனர் – ஹிருணிகா
எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் என பலர் சிறைச்சாலைக்குள் உள்ளனர் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்று சிறைச்சாலைகளில் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் என பலர்மேலும் படிக்க...