Day: December 26, 2019
சசிகலா கைக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எப்படி வந்தது..? யாரெல்லாம் காரணம் என விசாரித்து உள்ளே தள்ள காங்கிரஸ் கோரிக்கை!
இது ஒரு மிகப்பெரிய கிரிமினல் ஊழல் குற்றம். இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய அதிமுக ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். இன்றைய அதிமுகவோடு சசிகலாவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், அம்மாவின் பேரில் ஆட்சிமேலும் படிக்க...
சிங்கப்பூர் விமானத்தில் “தமிழில்” அறிவிப்பு.. பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பைலட்
ஸ்கூட்(Scoot) நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான குறைந்த கட்டணங்களை கொண்ட விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவன விமானம் ஒன்று கடந்த வாரம் தமிழக தலைநகர் சென்னையிலிருந்து, சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்த தமிழ் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சிமேலும் படிக்க...
மெக்சிகோவிலுள்ள தேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை!
மெக்சிகோவிலுள்ள தேவாலயம் ஒன்றில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பாதிரியார்களால் குறைந்தது 175 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சனிக்கிழமைமேலும் படிக்க...
பயங்கரவாத தடுப்பு பிரிவில் நாளை ஆஜராகப் போவதில்லை – சிவாஜிலிங்கம்
பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகப்போகும் திகதியை மாற்றிக்கொள்வதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அத்திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். மே மாதம் நடத்தப்பட்ட “இனப்படுகொலை நினைவு” நிகழ்வு குறித்து சாட்சியம் வழங்குவதற்காக அவரை நாளை (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர்மேலும் படிக்க...
‘வெள்ளை வேன்’ விவகாரம்: ராஜிதவை கைது செய்வது ஏற்புடையதல்ல – சுமந்திரன்
‘வெள்ளை வேன்’ விவகாரம் என்பது கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவைமேலும் படிக்க...
தமது 80 வது திருமண நிறைவு நாளை கொண்டாடும் உலகின் மிகவும் வயதான தம்பதி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான் (106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன் (105) தம்பதியர் உலகில் வாழும் வயதான தம்பதியராக ’கின்னஸ் சான்றிதழ்’ மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.1934-ம் ஆண்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இவர்கள் இருவரும் முதன்முதலாகமேலும் படிக்க...
“எழுந்த பேரலையில் தவித்த உயிர்கள்” (சுனாமி நாளுக்கான சிறப்புக்கவி)
ஆழிப் பேரலைகள் தந்த அனர்த்தங்கள் ஆயுள் உள்ளவரை அழியாத சுவடுகள் ஆண்டுகள் பதினைந்து ஓடியே போனாலும் ஆழ் மனதின் ஓரமாய் மாண்ட உறவுகளின் எதிரொலி மீண்டும் மீண்டுமாய் கேட்குதே ! கண் இமைக்கும் நேரத்தில் கடிதெனவே எழுந்த பேரலைகள் ஊர்மனை புகுந்துமேலும் படிக்க...
“ பாலன் பிறப்பு “
பாலன் பிறப்பு பாரினில் சிறப்பு மார்கழித் திங்கள் இருபத்தைந்தில் மதிநிறைந்த நன்னாளில் மண்ணுலகை மீட்பதற்காய் மனுக்குலத்தைக் காப்பதற்காய் மன்னுயிர்களை இரட்சிப்பதற்காய் மண்ணிலே உதிக்கிறாரே மீண்டும் பாலன் இயேசுவாய் ! மாட மாளிகையில் பிறக்கவில்லை மாணிக்க தொட்டிலிலும் தவழவில்லை மார்கழி மாதக் கடுங்குளிரில்மேலும் படிக்க...
“பொன்மனச் செம்மல்” (நினைவுக்கவி)
மக்கள் திலகம் மனிதருள் மாணிக்கம் மருதூர் கோபாலமேனன் புத்திரன் மக்களால் போற்றப்பட்ட மாண்பு மிக்க தலைவன் பொன்மனச் செம்மல் புரட்சித் தெய்வத்தை மார்கழித் திங்கள்24 இல் மனதில் நினைத்திடுவோம் ! ஏழைகளின் தோழன் ஈழவரின் காவலன் தாய்க்குலத்தின் தலைமகன் தமிழ் இனத்தின்மேலும் படிக்க...
கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருள் வழங்கி வைப்பு
TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கற்குளம் பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டுக்குட்பட்ட கர்ப்பினி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு 17.11.2019 அன்று கற்குளம் பகுதியில் உள்ள பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கிமேலும் படிக்க...
வவுனியா வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்டவ/மன்னகுளம் அ.த.க பாடசாலை,வ/பெரியகுளம் அ.த.க பாடசாலை,வ/பண்டாரவன்னியன் வித்தியாலயம்,வ/சிறி ராமகிருஸ்ண வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 103 பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 04.11.2019 முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா மற்றும் செல்வமேலும் படிக்க...
கோத்தபாயவால் தமிழ் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை!- திஸ்ஸ விதாரண
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பழிவாங்கப்படுவர் என ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலித்தனமானதும் விஷமத்தனமானதுமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை. மாறாக சகலருக்குமானமேலும் படிக்க...
மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல் எல்லாமே எனக்கு தெரியும் – சரத் பொன்சேகா
2015 க்கு முந்தைய ஆட்சியின் போது ஒரு வெள்ளை வேன் கலாச்சாரம் இருந்தது, அது குறித்து தனக்கு அதிகம் தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளை வேன் கடத்தலுக்கு முகம்கொடுத்தவர்கள், முகம்கொடுத்த விதம், வெள்ளை வேன் பயங்கரவாதம்மேலும் படிக்க...
மக்கள் தொகை கணக்கெடுப்பில் போலியான பெயர், முகவரியை கொடுங்கள் – அருந்ததி ராய்
மக்கள் தொகையை கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் போலியான பெயர் மற்றும் முகவரியை கொடுக்குமாறு பிரபல எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டைமேலும் படிக்க...