Main Menu

மக்கள் தொகை கணக்கெடுப்பில் போலியான பெயர், முகவரியை கொடுங்கள் – அருந்ததி ராய்

மக்கள் தொகையை கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் போலியான பெயர் மற்றும் முகவரியை கொடுக்குமாறு பிரபல எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.விவாதத்தின் முடிவில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதற்கான கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.

இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிப்பதுதான் இந்த பதிவேடு. நாட்டின் ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரின் விரிவான அடையாளங்களுடன் கூடிய தரவுத்தளத்தை உருவாக்குவதே இந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் கூறியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.விவாதத்தின் முடிவில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதற்கான கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிப்பதுதான் இந்த பதிவேடு. நாட்டின் ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரின் விரிவான அடையாளங்களுடன் கூடிய தரவுத்தளத்தை உருவாக்குவதே இந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் கூறியுள்ளது.

பகிரவும்...