Main Menu

10ஆவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். விஜயராஜ் மவீஸ்

பிரான்ஸ் குசன்வில் இல் வசிக்கும் விஜயராஜ் தர்சிகா தம்பதிகளின் செல்வ புதல்வன் மவீஸ் தனது 10ஆவது பிறந்த நாளை தனது இல்லத்தில் 10/08/2022 புதன்கிழமை அன்று கொண்டாடுகின்றார்.

மவீசை அன்பு அப்பா விஜயராஜ் அம்மா தர்ஷிகா அப்பப்பா அருமைநாயகம் அப்பம்மா அருண்மணி அம்மப்பா சுப்ரமணியம் அம்மம்மா மனோகரி மாமா சகிர்தன் மாமா விஜிர்தன்.

பெரியப்பா குடும்பம் ராஜன் ஏஞ்சா, சித்தப்பா குடும்பம் செந்தில்ராஜ் கவுதமி, அத்தை குடும்பம் சிவரஜி குமார்

அண்ணா அக்ஷயன், அக்காமார் அக்ஷயா அஸ்வினா,
தம்பிமார் அக்ஷய் அஸ்மன் கிரிதேவ் மற்றும்
தங்கை கிரிதியா.

பிரான்ஸ் ஜெயேந்திரன் நிர்மலா குடும்பம் ஆஸ்திரேலியா சுரேந்திரன் சமந்தா குடும்பம் தாயகம் ராஜமோகன் வசந்தா குடும்பம் பிரான்ஸ் யோகச்சந்திரன் ரவிச்சந்திரிக்கா குடும்பம்
பிரான்சில் சேகர் ராணி குடும்பம் கனடா சிங்கராஜா பரமேஸ்வரி குடும்பம் ,கனடா பஞ்சு சீதா குடும்பம்
தாயகம் ராஜா கனுசி குடும்பம் சந்திரன் ஜெய்சி குடும்பம்.
பிரான்ஸ் ஜதுஷன் சித்தப்பா, ஐங்கரன் சித்தப்பா, கனிஷ்டன் மாமா மற்றும் தாயகத்தில் வசிக்கும் பேரின்பநாயகம் தேவி குடும்பம்.பேரின்ப நாயகி மூர்த்தி குடும்பம் கருணா கமலா குடும்பம் ஆசு விமலா குடும்பம் சாந்தி விஜயகுமார் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் மவீஸ் செல்லக்குட்டியை நலமோடும் வளமோடும் படிப்பில் கலைகளில் பட்டங்கள் பல பெற்று பண்பிலே சிறந்தவனாக பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்

இன்று 10ஆவது பிறந்த நாளை கொண்டாடும் மவீஸை TRT தமிழ் ஒலி குடும்பம் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் இறைவன் அருளோடு பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மாமாமார் சகிர்தன் விஜிர்தன்

அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...