1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிவேந்திரன் ஷியாம் (01/09/2017)

சுவிஸ் பியெல் (Biel)  இல் வசிக்கும் ஜேர்மன் Sinsheim ஐ பிறப்பிடமாக கொண்ட சிவேந்திரன் சுபாஷினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஷியாம் 1ம் திகதி செப்டெம்பர் மாதம் வெள்ளிக்கிழமை நேற்று வந்த தனது முதலாவது பிறந்த நாளை 2ம் திகதி சனிக்கிழமை இன்று கொண்டாடுகிறார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் ஷியாமை அன்பு அப்பா,அன்பு அம்மா,தெய்வேந்திரம் அப்பப்பா, ரதிதேவி அப்பம்மா,இளங்கீரன் மாமா, இந்திராதேவி மாமி, இந்துஜா மச்சாள்,ஜனகன் மச்சான்,கஜேந்திரன் பெரியப்பா,பூக்கேற் பெரியம்மா, கியான் அண்ணா,கீர்த்தன் அண்ணா, ரவீந்திரன் பெரியப்பா,கௌசிகா பெரியம்மா,கருணாநிதி தாத்தா,டொமினிக் பெரியப்பா,ஷாலினி பெரியம்மா,மியா அக்கா, தீம் அண்ணா,கஜன் மாமா, அஜிதா மாமி, வசீகரன் தாத்தா,செல்வமலர் அம்மம்மா,தர்ஷி சித்தி, ஆரணியா சித்தி, சுருஷன் மாமா, சாருகான் மாமா,தர்மகுலசிங்கம் தாத்தா,அருந்ததி அம்மம்மா,தர்ஷன் மாமா, நிவிதா மாமி, நிவிதான் மாமா,அனிதன் மாமா, மற்றும் சுவிஸில் வசிக்கும் விக்கினேஸ்வரன் மாமா, மாமி குடும்பம்,தர்ஷி மாமி, விதுர்சன்  மச்சான், கோபால் குடும்பம்

மற்றும் பாரிஸில் வசிக்கும் புவனேஸ்வரி பூட்டி,காசிலிங்கம் அப்பப்பா குடும்பம், மனோகரன் தாத்தா,பாட்டி,ஷஜந், சஜித், ஷாருத், ஷவித், மகேஸ்வரி அப்பம்மா,சசிகுமார் பெரியப்பா,பெரியம்மா குடும்பம்,கண்ணன் பெரியப்பா,பெரியம்மா குடும்பம்,ஸ்ரீ காந்த சிங்கம் தாத்தா,பாட்டி குடும்பம், தனபாலசிங்கம் தாத்தா குடும்பம், நோர்வேயில் வசிக்கும் பெரியப்பா , பெரியம்மா குடும்பம், சுதன் பெரியப்பா, பெரியம்மா குடும்பம், கிருஷ்ணபிள்ளை தாட்சாயிணி குடும்பம், மற்றும் யாழ் சங்குவேலி ஞானாம்பிகை அப்பம்மா,குணசேகரம் தாத்தா,கலா பாட்டி குடும்பம்,இந்திரன் அப்பப்பா, அப்பம்மா குடும்பம்,பவள ரத்னம் அப்பம்மா,இராசன் மாமா,மாமி குடும்பம்,லோகநாதன் தாத்தா, வசந்தி பாட்டி குடும்பம், யாழ் நாயன் மார்க்கட் சிவபாக்கியம் பூட்டி, மகேந்திர தாஸ் தாத்தா பாட்டி குடும்பம்,கமலாதேவி அம்மம்மா,ரவிச்சந்திரன் தாத்தா, கலைவாணி அம்மம்மா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நல்லூர் கந்தன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் ஷியாமை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார், மாமாமார்,மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு உறவுகள் ஜெர்மனியில் வசிக்கும் திரு.திருமதி தெய்வேந்திரம், ரதிதேவி தம்பதிகள்.

அவர்களுக்கும் இதய பூர்வமான நன்றிகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

Jett Market






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !