Day: November 19, 2026
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

சென்னை – கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு (75) உடல்நலக்குறைவால் இன்று (19) பிற்பகல் காலமானார். தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்தவர் இவராவார். கடந்த செப்டம்பர் மாதம்மேலும் படிக்க...
பிரச்சினைகளுக்குக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்வு காண வேண்டும் – பிரதமர் ஹரினி அமரசூரிய

குழுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இதில் தனித்தனியாகத் தத்தம் பங்கை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, கூட்டுத் தீர்மானங்களை எடுத்துக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க...
2008ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 08 பேருக்கு மரணதண்டனை

2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, செங்கலடிப் பகுதியில் வைத்து தேவராசா சசிகுமார் என்பவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 08 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டுமேலும் படிக்க...
5வது பிறந்தநாள் வாழ்த்து – திருக்குமரன் லயானா (19/11/2026)

பிரான்சில் வசிக்கும் திருக்குமரன் சரண்யா தம்பதிகளின் செல்வப்புதல்வி லயானா தனது 05வது பிறந்த நாளை 19ம் திகதி நவம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று அன்புத்தம்பி ஜெய்வின் உடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். இன்று தனது 05வது பிறந்தநாளை கொண்டாடும் லயானாமேலும் படிக்க...
இலங்கை மின்சார சபையில் ஏற்பட்ட நட்டம்: சபையில் வெளிப்படுத்திய அமைச்சர்

இலங்கை மின்சார சபை 2025 ஆம் ஆண்டின் 38,739 மில்லியன் ரூபா நிகர நட்டமடைநதுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று (19.11.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட விழா சுதந்திர சதுக்கத்தில்

79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட விழா தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது, தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், இம்முறைமேலும் படிக்க...
வைத்தியர்கள் அல்லாத 40,000 பேர் மருந்துகளை விநியோகிப்பதாக வௌிப்படுத்தல்

நாட்டில் சுமார் 40,000 வரையிலான வைத்தியர்கள் அல்லாத நபர்கள் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை பொதுச் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்மேலும் படிக்க...
ஐ.நா பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்

2028-2032 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,மேலும் படிக்க...
