Main Menu

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

வருகிற மே மாதம் 7 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாபதியின் பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புடின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. புடின் சாகும் வரை ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாக அப்போதே, பலரும் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...