Main Menu

உலக புவி தினம் இன்று!

உலக புவி தினம் இன்று (22) கொண்டாடப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளினால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் புவியினது நிலைத்தன்மையை பேணுவதற்காக உலக புவி தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22  கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆண்டு உலக புவி தினத்தின் கருப்பொருள்  “பூமிக்கு எதிரான பிளாஸ்டிக்” என்பதாகும்.

இந்த கருப்பொருளானது பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் அதன் பாதக விளைவுகளை முன்னிலைப்படுத்தியதாக அமைகிறது.

பகிரவும்...