Main Menu

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.அமிரா சதீஸ் (07/11/2021)

ஜேர்மனியில் வசிக்கும் சதீஸ், தர்சிகா தம்பதிகளின் செல்வப்புதல்வி அமிரா தனது முதலாவது பிறந்தநாளை 7ஆம் திகதி நவம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் குதூகலமாக கொண்டாடுகிறார்.

இன்று 1 வது பிறந்தநாளை கொண்டாடும் அமிராவை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்பு அக்கா ஹரனி, தாத்தா மகேந்திரன், பாட்டி இராசமணி, அப்பப்பா சந்திரசேகரன், அப்பம்மா சுபத்திரா, தாத்தா தர்மராஜா, அம்மம்மா திலகேஸ்வரி, அத்தை சுவர்ணா, மாமா தோமஸ், Paris இல் வசிக்கும் அகிலன் சித்தப்பா, தபீனா சித்தி, அத்விக் அண்ணா,தினுஜன் மாமா, தனேசிகா சித்தி, ரவீந்திரநாதன், அம்பிகா, சுரேஜ், ராஜன் ராகினி, ஜீவிதன், ஜோதிகா,சிவா,யோகா,அபர்ணா, அஜய்,முகுந்தன், றஜிதா, சந்தோஷ், சமந்தா,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் குறிஞ்சிக் குமரன் திருவருளோடு எல்லா செல்வங்களும் பெற்று நோய் நொடியின்றி பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் அமிரா செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார் தாத்தாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலங்கள் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வான் அலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு உறவுகள் ஜேர்மனியில் வசிக்கும் தாத்தா, பாட்டி, மகேந்திரன் ஐயா, இராசமணி பாட்டி.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...